வெள்ளி, 8 நவம்பர், 2024

MUSIC TALKS - EN MELA KAADHAL ILLAMA PONAA PENNE NAAN UNAI VITTU ENGEDI POVEN ? - (PORAADAA AVA PORAADAA) - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




என் மேல காதல் 
இல்லாம போனா 
பெண்ணே நான் உன்ன விட்டு
எங்கடி போவேன் ?

என்னோட வாழ்வில் 
உன்னோடு சேர 
முடியாம போனா
நான் தனியாவே வாழ்வேன்

நெஞ்சுக்குள்ள
என் நெஞ்சுக்குள்ள
எந்நாளும் எந்நாளும்
நீதான் புள்ள

கண்ணோரமா
சிறு கண்ணீரும்தான்
இல்லாத வாழ்க்கைய
நான் காட்டுறேன்

போறாடா 
அவ போறாடா 
என்னோட காதல 
கள்ளிக்காட்டில் வீசிப்புட்டு 
போறாடா அவ போறாடா 
என்னோட ஆசைய வீதியில வீசிப்புட்டு
போறாடா அவ போறாடா 
என்னுள்ளே உள்ள இந்த 
காதல நானும் சொல்ல 
தேடாதா மனசு தேடாதா ?
அது உன்ன மட்டும் தேடும் 
உன்னப்பத்தி பாடும்

காதலிக்க காதலிக்க
உன்னை மட்டும் கேட்கிறேன்
உந்தன் நெஞ்சில் எஞ்சி உள்ள
அன்பை எதிா்பார்க்கிறேன்

கண்ணடித்து
கண்ணடித்து 
நீயும் போகும்
வேளையில் 
உன்னிடத்தில்
எந்தன் நெஞ்சை 
நானும் தொலைத்துவிட்டேனே

சரி வாடி உள்ள 
இனி நீயும் மெல்ல 
நீ இல்லாம இங்கு 
நானும் இல்ல

வெகு தூரம் செல்ல 
இந்த உலகை வெல்ல 
என்னோடு கைகள் 
கோர்த்திருப்பேன்
என்று சொன்னவள்

போறாடா 
அவ போறாடா 
என்னோட காதல 
கள்ளிக்காட்டில் வீசிப்புட்டு 
போறாடா அவ போறாடா 
என்னோட ஆசைய வீதியில வீசிப்புட்டு
போறாடா அவ போறாடா 
என்னுள்ளே உள்ள இந்த 
காதல நானும் சொல்ல 
தேடாதா மனசு தேடாதா ?
அது உன்ன மட்டும் தேடும் 
உன்னப்பத்தி பாடும்

நெஞ்சுக்குள்ள
என் நெஞ்சுக்குள்ள
எந்நாளும் எந்நாளும்
நீதான் புள்ள

கண்ணோரமா
சிறு கண்ணீரும்தான்
இல்லாத வாழ்க்கைய
நான் காட்டுறேன்

போறாடா 
அவ போறாடா 
என்னோட காதல 
கள்ளிக்காட்டில் வீசிப்புட்டு 
போறாடா அவ போறாடா 
என்னோட ஆசைய வீதியில வீசிப்புட்டு
போறாடா அவ போறாடா 
என்னுள்ளே உள்ள இந்த 
காதல நானும் சொல்ல 
தேடாதா மனசு தேடாதா ?
அது உன்ன மட்டும் தேடும் 
உன்னப்பத்தி பாடும்

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...