திங்கள், 25 நவம்பர், 2024

MUSIC TALKS - EN KANMANI UNNAI PAAKAMA - UNNAI PAARTHATHUM UYIR SERAAMA - TAMIL ALBUM SONG LYRICS - VERA LEVEL PAATU !



என் கண்மணி உன்ன பாக்காம 
உன்னை பாத்ததும் உயிர் சேராம 
அட நானும்தான் இங்க வாழாம கிடந்தேன் ! 
உன்ன பாத்ததும் விழி FUSE போக
அட நானும்தான் இங்கு லூஸாக
அட நீயும்தான் விட்டு போகாத பெண்ணே

பல நாளு கனவில் நானும்
ஒரு மாதிரி உன்ன பாத்தன் 
கண்மூடி திறக்கும் போது
நீயும் எங்கோ போனியேடி !!

என் நிலவு எங்கே ? அது வீழ்ந்ததே
என் இரவு எங்கோ அது போனதே 
என் இமைகள் அதை இங்கு தேடுதே
அது விடியும் வரை எங்கோ போனதே

ஒரு நாள் உன்னை பார்த்தேனடி எந்தன் காதல் 
உன்மேல் சேர்த்து வைத்து கோர்தேன் அடி !
என் காதல் என் காதல் புரியாது என் காதல் இன்று
ஒரு நாள் ஒரு நாள் புரியும் நீயும் அத இங்கு நின்று

என் மீது கோபம் என்ன ? உன்னாலே சோகம்தானே
முள்மீது நடக்கிறேன் வலியால் தவிக்கிறேன்
நீ தூரம் இருந்தால் என்ன உன் ஓசை கேட்கும் இங்கே
சொல்லிவிடு உந்தன் காதல் காதல் இங்கேதான்





கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...