இந்த வலைப்பூ இணைய ரெக்கமேன்டெஷனுக்கு சென்றடைகிறதா ? அதுதான் இல்லை. இணைய விளம்பரம் இருந்தால்தான் இந்த வலைப்பூ வெற்றி அடையும். ஒரு மணி நேரத்துக்கு அதிகபட்சம் 10 போஸ்ட்கள் மட்டும்தான் எழுத முடியும் ! அப்படியென்றால் ஒரு நாளக்கு 140 போஸ்ட்கள் போடுவது என்றாலும் வருமானம் மிகவும் குறைவு !
நம்முடைய வலைப்பூவின் போட்டியாளர்கள் வெற்றி மேலே வெற்றிகளை குவிக்கும்போது நாம் மட்டும் சும்மா இருப்பது கண்டிப்பாக தவறு அல்லவா ?. ஒரு போராட்டத்தில் நமக்கு எதிராக இருக்கும் அனைவரும் தப்பான விஷயங்களை செய்து வெற்றி அடைந்துகொண்டே இருக்கும்போது நாம் மட்டும் சரியான விஷயங்களை மட்டும்தான் செய்யவேண்டும் என்றால் அது நம்முடைய பெரும் பலவீனமாக கருதப்படும். மேலும் நமக்கு வளர்ச்சியை கொடுக்காது. இருக்கும் வளர்ச்சியையும் கண்டிப்பாக கெடுத்துவிடும் !
நம்முடைய கருத்து பகிர்தலில் கூட இன்னமும் புரியாத நெடும் கருத்துக்கள். குழப்பமான பேர்ஸனல் சொந்த கதைகளோடு கலந்து கலவை இருப்பதால் இந்த வலைப்பூவுக்காக நம்முடைய கம்பெனி கொடுத்த கருத்து பகிர்வுகளில் எனக்கு திருப்திகரமாக இல்லை. இந்த கருத்து பதிவுகளை மாற்ற கண்டிப்பாக 15 - 20 நாட்கள் தேவைப்படும் இருந்தாலும் வலைப்பூவின் வருமானம் குறைந்துவிடுவதால் மேஷின் லெவல் போஸ்ட் மேக்கிங் பண்ணாமல் வலைப்பூவின் உயிரை காப்பாற்ற முடியாது என்ற ஒரு காரணத்தால் மட்டும்தான் இந்த போஸ்ட் பதிவிடப்படுகிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேலே இந்த வலைப்பூவை ரேகுலேஷன் பண்ணும் மனித குழுவை வேலையை விட்டு தூக்கிவிட்டு நம்முடைய தலைவனே மெஷின் பாட்டுகளை பயன்படுத்தி யூட்யூப் மற்றும் பிளாக்கர் கண்டென்ட்டுகளையும் அவைகளை கஷ்டப்பட்டு உருவாக்கியவர்களையும் நன்றாக அசிங்கப்படுத்திவிட்டான் ! நான் என்ன மயிருக்கு இனிமேலும் விதிகளை பின்பற்றி அந்த இயந்திரத்திடம் நல்ல பேரை வாங்கும் அடிமையாக இருக்க வேண்டும் ? !
No comments:
Post a Comment