Friday, November 22, 2024

இந்த வலைப்பூவுக்கு புதிய அப்டெட் தேவைப்படுகிறது ! [REG-11-2024]

 


இந்த வலைப்பூவுடைய வெற்றிகரமான நாட்கள் எங்கே ? இந்த வலைப்பூ தன்னுடைய தரத்தை இழந்து இருக்கிறதா ? எங்கேயோ யாரிடமோ உபரியாக தேவையற்ற அளவுக்கு பணம் இருக்கிறது. எல்லையற்ற அளவுக்கு பணம் இருக்கிறது. இருந்தாலும் பணத்தை சம்பாதிக்க முயற்சி பன்னும்போது கடினமாக இருக்கிறது - நெடும் பயணம் நிறைந்த வாழ்க்கையில் தேடும் பணம் எதனால் கிடைப்பதே இல்லை ! இந்த போஸ்ட் ஃபினான்ஷியல் லெவல்லில் வலைப்பூவால் போதுமான மேய்ன்ட்டனேன்ஸ் பயணம் கூட கிடைக்காமல் இருப்பதால்தான். இந்த சகாப்தம்  இத்தோடு முடிந்துவிடத்தான் போகிறதா ? இல்லை ! இந்த வலைப்பூ நிறைய தவறுகள் நிறைந்த வலைப்பூவாக இருக்கலாம். ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள் லாஜீக் மிஸ்டேக்குகள் என்று நிறைய விஷயங்களால் இந்த வலைப்பூவின் தரம் குறைந்து உள்ளது ! இனிமேல் குறைந்து போன இந்த தரத்தை தூக்கி நிறுத்த வேண்டும். வலைப்பூவுக்கு அதிகப்படியான பார்வையாளர்கள் தேவை ! அதிக்கப்படியான சந்தாதாரர்கள் தேவை. இந்த வலைப்பூ நிறைய நேரங்களில் நிறைய பேருடைய வாழ்க்கையை நல்ல விதமாக மாற்றியுள்ளது. ஒரு நாளுக்கு 4 மணி நேரம் என்ற வீதம் தொடர்ந்து இரு மாதங்களுக்கு , 24 x 60 = 1440 மணி நேரங்கள் வேலை பார்த்து 1350 போஸ்ட்கள் இதுவரை இந்த வலைப்பூவில் பதிவு பண்ணப்பட்டு இருக்கிறது. கருத்துக்கள் , பேச்சுகள் , விமர்சனங்கள் என்று நிறைய தகவல்கள் இருந்தாலும் புதிதாக வந்துள்ள ஆர்ட்டிஃப்பிஷியல் இண்டெலிஜன்ஸ் என்று சொல்லப்படும் இயந்திர நுண்ணறிவை போஸ்ட்களுக்கு பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இனிமேல் வரப்போகும் போஸ்ட்களுக்கு தேவைப்படுகிறது ! இன்னுமே இந்த விஷயத்தை பற்றி தொடர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும். இதனால் அடுத்து அடுத்து பதிவிடப்படும் வலைப்பதிவில் இந்த முடிவுக்கான காரணம் என்ன என்பதை நாம் தெளிவாக பார்க்கலாம். 












No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...