Sunday, November 3, 2024

MUSIC TALKS - NOSTALGIC FEELING OF THIS SONG ! NESIPPATHUM SWASIPPATHUM UN PAADALE ! OSAI INDRI PESIKKOLLA ANSWER ONDRU SOLLU SOLLU ! - VERA LEVEL PAATU !




SEASON - நான்கு அல்லவோ இயற்கையில் 
என்றும் ஒரு SEASON - தான் இளமையில்
தினமும் இங்கே FASHION SHOW ! SHOW !
இளமை இனிமை துடிக்குதே 
நெஞ்சில் ஏதோ BLOSSOM SOME SOME !
புத்தம் புதிதாய் துளிர்க்குதே !

எண்ணத்தின் வானத்தில் வழியும்
வண்ணத்தில் மேகத்தை குழைத்தாய் 
தொட்டு தொட்டு
ஒரு பக்கம் மின்னல் வெட்ட
மறுபக்கம் மேளம் கொட்ட 
இளமைக்கு ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்

கரையும வண்ணங்கள் போல் வயதுகள்
உருகும் ஐஸ்கிரீமை போல் நினைவுகள்
CD போல சுழலும் நெஞ்சம் 
DIGITAL இசையில் மிதக்குதே !!
3 D போல கண்கள் ரெண்டும் 
கனவில் கலந்து ஜொலிக்குதே !!

என்றைக்கும் இளவட்டம் சிரிக்கும்
எங்கெங்கும் மெர்குரி வெளிச்சம் 
சொட்ட சொட்ட
திசை எட்டும் கைகள் தட்ட 
காற்றெல்லாம் பூக்கள் கொட்ட 
இளமைக்கு ஆட்டம் பாட்டம் 
கொண்டாட்டம் கொண்டாட்டம்

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...