Wednesday, November 13, 2024

MUSIC TALKS - POO MAALAIYE YENGUM IRU THOL SERA VAA - ILAIYA MANADHU INAIYUM POLUDHU - POOJAI MANI OSAI POOVAI MANADHASAI PUTHIYATHOR ULAGILE PARANTHATHE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



பூமாலையே ஏங்கும் இரு தோள் தோள் சேரவா
இளைய மனது இணையும் பொழுது …
பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே !

நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே
தேனினைத் தீண்டாத பூ இல்லையே
என்னை உனக்கென்று கொடுத்தேன்
ஏங்கும் இளம் காதல் மயில் நான் !
தேன் துளி பூவாயில் பூவிழி மான் சாயல்

கன்னி எழுதும் வண்ணம் முழுதும்
வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்
நாளும் பிரியாமல் காலம் தெரியாமல்
கலையெல்லாம் பழகுவோம் அனுதினம்

கோடையில் வாடாத கோவில் புறா
காமனை காணாமல் காணும் கனா
கோடையில் வாடாத கோவில் புறா
இராவில் தூங்காது ஏங்க !
காமனை காணாமல் காணும் கனா
நாளும் மனம் போகும் எங்கோ !

விழிகளும் மூடாது விடிந்திட கூடாது
கன்னி இதயம் என்றும் உதயம்
இன்று தெரியும் இன்பம் புரியும்
காற்று சுதி மீட்ட தாளம் நதி கூட்ட
கனவுகள் எதிர்வரும் அனுபவம்




No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...