திங்கள், 4 நவம்பர், 2024

CINEMA TALKS - DESPICABLE ME 4 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!




காமெடி அனிமேஷன் படங்களின் ரசிகர்களுக்கு சிறப்பாக படங்களை கொடுக்கும் இல்லுமினேஷன் ஸ்டுடியோ வேற லெவல்லில் இறக்கிய ஒரு படம் டேஸ்பெக்கபில் மீ 4 ! ஸ்டோரி ஆர்க்கை மறுபடியும் கொண்டுவந்து இருக்கிறார்கள். இந்த படத்தில் கொடுத்த ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் நன்றாகவே வொர்க் ஆகி இருக்கிறது. ICE AGE  படங்களில் இருந்து கேரக்ட்டர் டேவலப்மேன்ட் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து செய்து இருக்கிறார்கள். விஷுவல்லாக பார்ப்பதற்கு மிகவும் பிரமாதமாக இருக்கிறது. மினியான்ஸ் இந்த முறை காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். ஸ்பைடர் மேன், எக்ஸ் மென், டேர்மினேட்டர் போன்ற நிறைய படங்களுக்கு கால் பேக் கொடுத்து இருக்கிறார்கள். ஒரு ஃபேமிலியாக சந்தோஷமான வாழ்க்கையை வாழும் க்ரூவுக்கும் மினியான்ஸ்க்கும் காக்ரோச் வில்லனால் நேரடியான ஆபத்து வரும்போது ஃபேமிலியை காப்பாற்ற க்ரூ பண்ணும் விஷயங்கள் எல்லாம் நேரடியாக க்ரூ ஃபேமிலியை நேசிக்கிறார் என்பதை காட்டுகிறது. தொடக்க காலத்தில் டேஸ்பெக்கபில் மீ 3 படத்தில் க்ரு வாழ்க்கையையும் மினியான்ஸ் காமெடியையும் இணைக்க முயற்சி பண்ணாமல் தனித்தனியாக பிரித்து வைத்தார்கள். இப்போது நன்றாகவே இந்த வகையில் வொர்க் பண்ணி இருக்கிறார்கள். காமெடி டாப் நாட்ச் லெவல்லில் இருப்பதால் கண்டிப்பாக ஒரு ரிலாக்ஸ்ஸேஸனை எதிர்பார்க்கும் ஆடியன்ஸ்க்கு தெளிவான ஒரு பொழுது போகும் படமாக இந்த படம் இருக்கிறது. மற்றபடி இந்த பிரான்சைஸ்க்கு பொருத்தமான முடிவுதான் இந்த படம் என்பது என்னுடைய கருத்து ! உங்களின் கருத்து என்ன ? கமேன்ட்டில் பதிவு பண்ணுங்கள் !

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...