திங்கள், 11 நவம்பர், 2024

MUSIC TALKS - KANNA KANNA URUTTI URUTTI ENNAI MIRATTUNAA NAAN ENNA SIRU PILLAIYAA ? (MOST UNDERRATED TAMIL SONG) - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !!




கண்ணை கண்ணை கண்ணை உருட்டி
உருட்டி என்னை மிரட்டுனா ?
நான் என்ன ? சிறு பிள்ளையா ?
பேசி பேசி பேசி
வார்த்தையாலே என்ன தாக்குற !
நீ என்ன ? கிளி பிள்ளையா ?

ஏதேதோ பண்ணி பண்ணி
என்ன கொஞ்சம் மிரட்ட பார்க்குற
ஏதேதோ சொல்லி சொல்லி
மனச நீயும் கெடுக்க பாக்குற
இரு தாலி கட்டி போட்டு நானும் 
வேலை காட்டுவேன்

ஒரு வலி ஆயிரம் 
முத்தம் முத்தம் ஆக்குவேன்
ஆயுளை நொடியினில் 
தாண்டி தாண்டி காட்டுவேன்

ஈரிதழ் ஆறடி 
ஈரம் ஈரம் ஆக்குவேன்
இமை முடி ஊசியால் 
காயம் காயம் ஆக்குவேன்

ஒரே நொடி
உன்னை மடிசாய்க்க 
சாய்க்க பார்ப்பேன்

சுடும் மழை 
குளிர் வெயில் 
தொடவே பார்ப்பேன்
கூந்தல் கூச 
மீசை வியர்க்குமே !!

இரு கடல் ஒரு துளி
ஆகி ஆகி போகுதே
நகவரி முகவரி
கீறி கீறி போகுமே

மூடிய கண்களும் 
முறைத்து முறைத்து பார்க்குமே
தேவதை மூச்சிலே 
கூச்சல் கூச்சல் கேட்குமே !!

எங்கோ நிலா 
இங்கே கடல்
பொங்க பார்த்தேன் !

அடை மழை உயிர் தொட
அடடா வியர்ப்பேன்
இமைகள் மூட 
உதடுகள் திறக்குமே 



1 கருத்து:

Kirubai Gnanamagan சொன்னது…

Engo Nila Inge Kadal Ponga Paarthen
Adai Malai Uyir Thoda Adata Verthean
Imaigal Mooda Uthatu Thirakumey
💝💝💝💞💞💞❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

「 ✦ ​🇬​​🇪​​🇳​​🇪​​🇷​​🇦​​🇱​ ​🇹​​🇦​​🇱​​🇰​​🇸​ ✦ 」- #18

  இந்த காலத்து அரசியல்வாதிகள் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார்கள், பிரிந்து இருக்கும் சின்ன சின்ன கூட்டங்களை ஆட்சி செய்து அதிகாரத்தில் கொண...