Tuesday, November 5, 2024

MUSIC TALKS - RAAGANGAL PATHINAARU URUVAANA VARALARU NAAN PAADUMPODHU ARIVAAIYAMMA ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா

பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன பதினாறு பாட சுகமானது

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை கனிவான ஸ்வரம் பாட பதமானது

அழகான இளம்பெண்ணின் மேனிதான் கூட ஆதார ஸ்ருதி கொண்ட  வீணையம்மா
அழகான இளம் பெண்ணின் மேனிதான் கூட ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா

இடையாட வளையாட சலங்கைகள் ஆட. இலையோடு கொடி போல நடமாடினாள்

உலகாளும் உமையாளின் ராக பாவங்கள் ஆனந்தம் குடிகொண்ட கோலமம்மா
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள் ஆனந்தம் குடிகொண்ட கோலமம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன பதினாறு பாட சுகமானது
பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன பதினாறு பாட சுகமானது

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...