Sunday, November 3, 2024

MUSIC TALKS - ORU NAALUKKULLE MELLA MELLA UN MOUNAM ENNAI KOLLA KOLLA INDHA KAADHALINAAL KAATRIL PARAKKUM KAAGITHAM AANENEN ! - VERA LEVEL PAATU !!




சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் 
என் காதல் தேவதையின் கண்கள் 
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல் 
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

ஒரு நாளைக்குள்ளே
மெல்ல மெல்ல 
உன் மௌனம் என்னை 
கொல்ல கொல்ல 
இந்த காதலினால் 
காற்றில் பறக்கும்
காகிதம் ஆனேன்

காதலின் அவஸ்தை 
எதிாிக்கும் வேண்டாம் 
நரக சுகம் அல்லவா ?
நெருப்பை விழுங்கி விட்டேன் 
அமிலம் அருந்தி விட்டேன் 
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய் ?
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூ பறித்தவள் 
நீ தானே !!! ❣❣❣

பெண்களின் உள்ளம் 
படு குழி என்பேன்
விழுந்து எழுந்தவன் யாா் ?
ஆழம் அளந்தவன் யாா் ?
கரையை கடந்தவன் யாா் ?

காதல் இருக்கும் பயத்தினில்தான் 
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் 
பூமி வந்தால்
தாடியுடன் தான் 
அலைவான் வீதியிலே !!!


No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...