Wednesday, November 20, 2024

MUSIC TALKS - SOLLUNGA MAMAKUTTY ! SOLLUNGA MAMAKUTTY ! LOVE TODAY COMEDY SONG BY YUVAN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



HEY ! கண்ணு குட்டி

சொல்லுங்க மாமா குட்டி ! என்ன இந்த TIME LA CALL பண்ணியிருக்கிங்க ?
உன் நெனப்பாவே இருக்குடி
நாம இன்னொரு LONG DRIVE போலாமா?
நாம இன்னொரு LONG DRIVE போலாமா?

சொல்லுங்க மாமா குட்டி ! 
சொல்லுங்க மாமா குட்டி ! 
சொல்லுங்க மாமா குட்டி ! 

LONG DRIVE போலாமா?
LONG DRIVE போலாமா? 

சொல்லுங்க மாமா குட்டி ! 
சொல்லுங்க மாமா குட்டி ! 
சொல்லுங்க மாமா குட்டி ! 


LONG DRIVE 
LONG DRIVE போலாமா? 

ஆமாம்ல 
போன வேட்னஸ்டே போனது 
இந்த வேட்னஸ்டே வந்துருச்சு
ஆனா ஏதோ ஒரு மாசம் 
ஆனா மாதிரி இருக்குல

ஆனா போனதடவையே 
பிரதீப் கிட்ட ரீஸ்ன் 
சொல்றதுக்கு எவ்வளோ 
கஷ்டமா இருந்துச்சு தெரியுமா?


பிரதீப் இன்னைக்கு என்னால 
உன் CALL ATTEND பண்ண முடியாதுடா
என் அத்திம்பேல் ஊர்ல இருந்து FAMILY-யோட வராராம் !
எங்க அப்பா அவங்க எல்லாரையும் 
எங்கயவது வெளியில கூட்டிட்டு 
போய்ட்டுவான்னு சொல்லிண்டே இருக்காருடா

இட்ஸ் ஓகே பேபி !
போயிட்டு வாங்க
கடுப்பா இருக்குடா பேபி !
எனக்கே இன்னைக்கு 
ஒரு நாள் தான் லீவு !

உன்னை பாக்கலாம்னு 
இருந்தேன்
அதுலையும் அவரு வந்து
அவங்கள இங்க கூட்டின்னு 
போயிட்டு வா
அங்க கூட்டின்னு 
போயிட்டு வா படுத்துறாருடா !
ஒரு நாள்தானே பேபி !
பல்ல கடிச்சுட்டு போயிட்டு 
வாங்க பாத்துக்கலாம்

ஒரு நாள்தானே பேபி !
ஒரு நாள்தானே பேபி !
ஒரு நாள்தானே பேபி !

பல்ல கடிச்சுட்டு போயிட்டு 
வாங்க பாத்துக்கலாம்

ஒரு நாள்தானே பேபி !
ஒரு நாள்தானே பேபி !
ஒரு நாள்தானே பேபி !

பல்ல கடிச்சுட்டு போயிட்டு 
வாங்க பாத்துக்கலாம்

ஹேய் எப்படி போச்சு !
YEAH ! GOOD BABY !
MALL - போனோம்  BEACH - போனோம் !
என் அத்திம்பேலொட பசங்க சித்தி சித்தினு என் கூடவே இருந்தாங்க 
(பிரதீப்பின் தாயர் நெற்றியில் விபூதி பூசுகிறார் !)

என் அத்திம்பேலொட வொய்ஃப் சொல்லறாங்க
அவங்க பசங்க என்கூட இருந்த மாதிரி வேற 
யார் கூடவும் இருந்தது இல்லையாம் 

பின்னே , என் ஆளை யாருக்காவது பிடிக்காம போகுமா !

ஹா ஹா ஹா !!

என்னடா இது இப்படி சத்தம் போட்டு சிரிச்சிட்டு இருக்க ?
நான் எவ்ளோ பெரிய முட்டாளா இருந்தேன்னு இன்னைக்குதான் 
தெரிஞ்சுது !

போ ! போ ! நான் பாத்துக்கறேன் போ !

இப்படி ஃபோன்னையே நோண்டிக்கிட்டு இருந்தா இப்படிதான்  

போடா ! போய் ட்ரஸ்ஸை மாத்திக்கிட்டு வா ! போ !

LOOONNNNGGG DRIVE !!! 


No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...