இப்போதைக்கு யாருமே கண்டுகொள்ளாத ஒரு டாபிக் இருக்கிறது என்றால் FREE FIRE - ல் கொண்டுவரப்பட்ட இந்த KODA என்ற கேரக்ட்டர்தான். இந்த கேரக்ட்டரின் சக்தி எக்ஸ்-ரே விஷன் ! இது இருந்தால் எதிரிகள் எங்கே மறைந்து இருந்தாலும் அடித்து நொறுக்கிவிடலாம். இப்போது இது இணைய கணினி விளையாட்டார்களின் வெறுப்பை சம்பாதிக்கிறது. பொதுவாக FREE FIRE விளையாட்டின் சிறப்பம்சம் மறைந்து இருந்து தாக்க பயனுள்ள வண்ணமயமான மேப்தான் ! இப்போடு இந்த மேப்பை ஊடுருவி பார்க்கும் எக்ஸ்-ரே விஷன்னை கொடுத்தால் யாரால்டதான் நேர்மையாக விளையாட முடியும் சொல்லுங்கள். இந்த கேரக்டர் ஒரு முட்டாள்தானமான கேரக்ட்டர் - ஒரு பேட்டல் ராயல் விளையாட்டின் சிறப்பம்சமே மறைந்து இருந்து தாக்குவதுதான் என்றாலும் இப்படி எக்ஸ்-ரே வைத்து மறைந்து இருப்பதை கண்டுபிடித்து தாக்க முடியும் என்பதால் இந்த கேரக்ட்டர் யாருக்குமே பிடிக்கவில்லை. கஷ்டப்பட்டு வீடியோ கேம் ஆடுபவர்களுக்கு இந்த கேரக்ட்டர் கண்டிப்பாக மிகப்பெரிய தொல்லையாக இருக்கும், செம்ம மொக்கை அப்டேட் இந்த OB47 ! இது எப்படி இருக்கிறது என்றால் "மச்சான் நான் உன்கிட்ட 950 ரூபாய் கேட்டேன் , நீ எனக்கு 1000 ரூபாய் கொடுத்து இருக்க. உனக்கு மீதி அம்பது ரூபாய் கொடுக்க முடியாத அளவுக்கு பாவி ஆயிட்டேனே மச்சான்" என்று நண்பன் சொல்ல அவனுக்கு தலையில் தட்டி "டேய் ! நீ 1000 ரூபாயுமே கடனுலதான் வாங்கி இருக்கேடா !" என்று சொல்வது போல இருக்கிறது. கஷ்டப்படுகிறார்கள் இந்த விளையாட்டை விளையாடும் மக்கள் என்று கொஞ்சமாவது யோசித்து வொர்க் பண்ண வேண்டாம். FREE FIRE - ல் இப்படி ஒரு லூசுத்தானமான கேரக்ட்டரை என்னுடைய வாழ்நாளில் பார்த்ததே இல்லை !
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1
1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...
No comments:
Post a Comment