ஆசை அதிகம் வைச்சு மனசை
அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆளை மயக்கிப்புட்டு அழகை
ஆளை மயக்கிப்புட்டு அழகை
ஒளிச்சு வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு
புது ரோசா நான் என்னோடு
என் ராசாவே வந்தாடு
என் செல்லக்குட்டி
சின்னப்பொண்ணு நான்
என் செல்லக்குட்டி
சின்னப்பொண்ணு நான்
ஒரு செந்தூர பூ நான்
செங்கமலம் நான்
செங்கமலம் நான்
புது தேன்கிண்ணம் நான்
வெல்லக்கட்டி நான்
வெல்லக்கட்டி நான்
புது வெள்ளி ரதம் நான்
கன்னுக்குட்டி நான்
கன்னுக்குட்டி நான்
நல்ல கார்காலம் நான்
ஒரு பொன் தோில்
ஒரு பொன் தோில்
உல்லாச ஊர் போகலாம்
நீ என்னோடு சல்லாப
தேர் ஏறலாம்
அடி அம்மாடி
அடி அம்மாடி
அம்புட்டும்
நீ காணலாம்
நீ காணலாம்
இது பூ சூடும்
பொன் மாலைதான்
பொன் மாலைதான்
என் செல்லகுட்டி
சின்ன சிட்டு நான்
சின்ன சிட்டு நான்
ஒரு சிங்கார பூ நான்
தங்க தட்டு நான்
நல்ல தாழம்பூ நான்
வானவில்லும் நான்
அதில் வண்ணங்களும் நான்
நல்ல தாழம்பூ நான்
வானவில்லும் நான்
அதில் வண்ணங்களும் நான்
வாச முல்லை நான்
அந்தி வான் மேகம் நான்
என் மச்சானே
என்னோடு
அந்தி வான் மேகம் நான்
என் மச்சானே
என்னோடு
நீ ஆடலாம்
என் பொன்மேனி
என் பொன்மேனி
தன்னோடு நீ ஆடலாம்
வா தென்பாண்டி தெம்மாங்கு
நாம் பாடலாம்
இது தேன் சிந்தும்
இது தேன் சிந்தும்
பூஞ்சோலை தான்
என் செல்லகுட்டி
No comments:
Post a Comment