Tuesday, November 5, 2024

MUSIC TALKS - NAALAI INDHA VELAI PAARTHTHU ODI VAA NILAA ! INDRU ENDHAN THALAIVAN ILLAI SENDRU VAAA NILAA ! THENDRALE EN THANIMAI KANDU NINDRU POI VIDU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




பால் போலவே
வான் மீதிலே 
யார் காணவே
நீ காய்கிறாய்

நாளை இந்த
வேளை பார்த்து 
ஓடி வா நிலா

இன்று எந்தன்
தலைவன் இல்லை
சென்று வா நிலா

தென்றலே
என் தனிமை கண்டு
நின்று போய் விடு 

வண்ண விழியின்
வாசலில் 
என் தேவன் தோன்றினான்

எண்ணம் என்னும்
மேடையில் 
பொன் மாலை சூடினான் 

கன்னி அழகை
பாடவோ  அவன் 
கவிஞன் ஆகினான் 


பெண்மையே
உன் மென்மை கண்டு
கலைஞன் ஆகினான்
கலைஞன் ஆகினான்

சொல்ல நினைத்த ஆசைகள் 
சொல்லாமல் போவதேன் 
சொல்ல வந்த நேரத்தில் 
பொல்லாத நாணம் ஏன்

மன்னன் நடந்த
பாதையில் 
என் கால்கள் செல்வதேன்

மங்கையே
உன் கண்கள் இன்று
மயக்கம் கொண்டதேன்
மயக்கம் கொண்டதேன்



No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...