Wednesday, November 20, 2024

MUSIC TALKS - ELLORUKKUM NALLA KAALAM UNDU NERAM UNDU VAAZHVILE - ELLARUKKUM NALLA MATRAM UNDU YETRAM UNDRU UZHAKILE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

 



எல்லோர்க்கும் ….
நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லார்க்கும்….
நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே

வினாக்களும் 
கனாக்களும்
வீணாக ஏன் ?
பொன்நாள் வரும் 
கைக் கூடிடும்
போராட்டமே
நாளை என்றோர் 
நாளை நம்புங்கள் !

மண் மீதிலே
எந்த ஜீவனுக்கும் 
அளவில்லாத ஆசைகள்
ஒன்றல்லவே
ஓர் ஆயிரத்தை 
தாண்டி நிற்கும் 
தேவைகள்

நினைத்தது நடப்பது 
எவன் வசம்
அனைத்தையும் முடிப்பது 
அவன் வசம்
தெய்வம் என்ற 
ஒன்றை நம்புங்கள்


No comments:

ARC - 085 - பொறுப்புகளை எடுத்து செய்தல் !

  ஒரு காலத்தில் மிகவும் வசதி படைத்த ஒரு படகின் உரிமையாளர் அதை பெயிண்ட் அடித்து அழகாக்க விரும்பி ஒரு பெயிண்ட் காண்ட்ராக்டரிடம் பணியை ஒப்படைத்...