Friday, November 8, 2024

MUSIC TALKS - ENAKKENA YAARUM ILLAIYE UNAKKADHU THONAVILLAIYE (KADAL THAANDI POGUM KAADHALI) - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

எனக்கென யாரும்  இல்லையே 
உனக்கது தோணவில்லையே

கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுதே என் விதி
நகராமல் நின்று போகுமே என் வாழ்கையின் கதி
கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுதே என் விதி
நகராமல் நின்று போகுமே என் வாழ்கையின் கதி

பாதி காதல் தந்த பெண்ணே 
மீதியும் வேண்டும்
நீ போன பின்பு எந்தன் மனமோ 
இருண்டுதான் போகும்
காத்திரு என்று நீ சொல்லி போனால் 
அதுவே போதும்
மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால் 
உயிரே போகும்

போதை நீ தானே தள்ளாடுறேன் நானே !
காமம் வேணாமே உன் காதல் போதுமே

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...