Monday, November 25, 2024

MUSIC TALKS - HAPPY MOMENT-U ! NO MORE COMMENT-U VAADI DEMANDU ! - (TOUCHING TOUCHING ) TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



SINGLE மச்சான் ! ஹே டச்சிங் டச்சிங்
MINGLE ஆவோம் ! ஹே டச்சிங் டச்சிங்
கொஞ்சி கொஞ்சி ஹே டச்சிங் டச்சிங்
கெஞ்சி கெஞ்சி ஹே டச்சிங் டச்சிங்

பக்கத்துல நீ இருக்க வெட்க்கத்துல நா சிரிக்க
பத்திக்குற போர் நடக்க டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்
கன்னத்துல நீ கொடுத்த சின்னத்துல தீ பிடிக்க
எண்ணத்துல தேன் குடிக்க டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்

HAPPY MOMENT-U
NO MORE-COMMENT-U
VAADI-DEMAND-U
TOUCHING TOUCHING TOUCHING TOUCHING !
காதல் ஜப்பானே ஆட வச்சானே
ஜோடி நான்தானே டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்

தோள்மேலே நீ சாய
என் நெஞ்சில் மழைபெய்ய
விறு விறுன்னு தான் இருக்கு
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்

தஞ்சாவூர் பொம்மையை போல்
தலையாட்ட கத்துக்குவ !
கடகடனு பக்கம் வந்து டச்சிங் டச்சிங்
டச்சிங் டச்சிங்

உன் பேர சொன்னாலே வெட்கம் பொறக்க
உன்கூட நின்னாலே மொத்தம் மறக்க
என் வேர்வை எல்லாமே நீயே மணக்க
உன் பார்வை பட்டாலே டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்

AJAAAREY ! AJAAREY !
மச்சான் மச்சான் 
மச்சான் மச்சான்

AJAAAREY ! AJAAREY !
மச்சான் மச்சான் 
மச்சான் மச்சான்

கண் ஜாடை  காட்டிபுட்ட உன் போத ஏத்திபுட்ட
படபடன்னு தான் வருதே டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்
பட்டாவ போட்டுப்புட்ட சிட்டா நா மாட்டிக்கிட்டேன்
குளுகுளுன்னு தான் இருக்க டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்
ராசாவே ரோசா பூ நானும் இருக்க
லேசாதான் என்மேல பன்னீர் தெளிக்க
யெம்மாடி என்னோட ஆசை வெடிக்க
கொண்டாடி தீர்ப்பேனே டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்

HAPPY MOMENT-U
NO MORE-COMMENT-U
VAADI-DEMAND-U
TOUCHING TOUCHING TOUCHING TOUCHING !
காதல் ஜப்பானே ஆட வச்சானே
ஜோடி நான்தானே வைச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்


No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...