Wednesday, November 13, 2024

MUSIC TALKS - ADI NENTHUKITTEN NENTHUKIEEN - (AASAI DOSAIYE ! NEE PESUM VAARTHAIYE PURIYALAIYE ! ) - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



அடி நேர்ந்துகிட்டேன் நேர்ந்துகிட்டேன் நெய் விளக்க ஏத்தி வச்சு
உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க
நேர்த்திகடன் தீர்க்கலேன்னா கோவ்ச்சுக்குமே சாமியெல்லாம்
பக்கத்தில் நீ வாடி அள்ளி கொடுக்க !!

பூனை போல வீட்டுக்குள்ள வந்து விடுவேன்
புன்னகையில் நீ சிந்தும் பாலை குடிப்பேன்
வந்திடாதே சத்தம் போட்டு கத்திப்புடுவேன்
கன்னத்திலே தேளை போல கொட்டிவிடுவேன்
ரோசா பூ இடுப்புல வண்டு போல சுத்தி வந்து
சுத்தி வந்து தேனை எடுப்பேன்
ஊரு சனம் அத்தனையும் கூட்டி வந்து
உன்னுடய கள்ளத்தனம் காட்டிபுடுவேன்
ஆசை தோசையே ! நீ பேசும் பாஷைய புரியலையே 

வெப்பம் தணிப்பதற்கு விளைஞ்சிருக்கும் வெள்ளரியே வெள்ளரியே
கழுத்து வளைவில் என்ன சரியவிட்டு தள்ளுறியே தள்ளுறியே தள்ளுறியே
காதல் போதையில் உன் கையில் மாட்டிகிட்டு முழிக்கிறேனே இப்போ மாமா
பொண்ணு இளமனச புளியம் பழம் போல உலுக்க பார்க்காதே ஆமா
சாரல் அடிக்குதடி அடி உன் அழகை சொக்க பனை போல கிட்ட நீ வாடி
கொஞ்சம் குளிர் காயே வேணும்!

கூந்தல் அருவியில் சரிவுகளில் கொட்டுதடி கொட்டுதடி
கன்னம் குழியில் மனம் பரிசலை போல் சுத்துதடி சுத்துதடி சுத்துதடி
குறும்பு பேச்சாலே கொக்கு தல மேல வெண்ண வெக்காத மாமா 
மூக்கு செவக்காத முந்திரி பழம் என்ன நாக்கு செவக்க வெக்கலாமா
இளமை பசிக்குதடி..ருசி காட்டி புட்டு எல போட்டு புட்டு
தண்ணி தெளிச்சி புட்டு காக்க வைக்கறையே ஏன் மா ?





No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...