இந்த படம் ஒரு கமேர்ஷியல் படம்தான் நான் இல்லை என்று சொல்லவில்லை, இருந்தாலும் ஒரு கிராமத்து ரேவேன்ஜ் டிராமாவை இவ்வளவு ஆக்ஷன் அட்வென்சர் கலந்து கொடுத்தது படத்துக்கு சுவாரஸ்யமான விஷயம். இந்த படம் வெளிவந்தபோது பாடல்கள் சூப்பர் ஹிட் என்பதால் படத்துக்கான எதிர்பார்ப்பு நிறையவே இருந்தது. முன்னோட்டங்கள் பிராமிஸ் பண்ணிய விறுவிறுப்பான ஸ்கிரீன்ப்ளேவை கண்டிப்பாக இந்த படத்தில் பார்க்கலாம். தி பேரண்ட் டிராப் படம் போல உடன் பிறந்த இரட்டை சகோதரர்கள் சந்தித்துக்கொள்ளும் கதையாக ஒருவருடைய பிரச்சனைகளை இன்னொருவர் தீர்க்க முடிவு பண்ணுக்கிறார்கள். ஆனால் இந்த சகோதரர்கள் எதிர்க்கும் வில்லன் ஒரு மனசாட்சியற்ற மனிதராக இருப்பதால் கருணை காட்டாமல் இவர்களுக்கு பெரிய ஆபத்துக்களை உள்ளாக்குவதை படத்தில் நன்றாக பார்க்கலாம். இந்த ஒரு குறிப்பிட்ட பேசிக் ஹீரோ வேர்ஸஸ் வில்லன் மோதல் என்றாலும் இந்த இருவருடைய கதாப்பத்திரங்களுக்கும் மிக சரியான களம் கொடுத்து திரைக்கதை விரிவாக வெற்றி அடைந்து இருக்கிறது. ஒரு கமர்ஷியல் படத்துக்கு எப்படி திரைக்கதை இருக்க வேண்டும் என்று எக்ஸாம்பில் கேட்டால் இந்த படத்தை கண்டிப்பாக சொல்லலாம். ஸாங்க்ஸ் எல்லாமே ஃபேமிலி ஆடியன்ஸ்க்கு பார்க்கலாம் என்ற அளவுக்கு உள்ளது. நிறைய ஃபேமிலி வேல்யூஸ் மற்றும் மாஸ் வசனங்கள் கொடுத்து வயலன்ஸ் , தர்மசங்கடமாக இருக்கும் ஸாங்க்ஸ் என்று நிறைய விஷயங்களை படத்தில் இருந்து எடுத்து இருக்கிறார்கள். இதனால்தான் இன்றளவும் ஃபேமிலி ஆடியன்ஸ் ரசித்து பார்க்கும் அளவுக்கு இந்த படம் இருக்கிறது என்று சொன்னால் கண்டிப்பாக மிகையாகாது. இந்த வலைப்பூவில் பதிவு பண்ணப்படும் கருத்துக்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் கட்டாயமாக இந்த வலைப்பூவை வெற்றிகரமாக கொண்டு செல்ல உதவுங்கள். இந்த வலைப்பூவின் நிறைய போஸ்ட்களை படியுங்கள் !!
No comments:
Post a Comment