Tuesday, January 2, 2024

CINEMA TALKS - THANI ORUVAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


வெளிவந்த காலகட்டத்தில் பாராட்டுக்களை உடனடியாக பெற்ற படங்கள் என்றால் நம்முடைய சினிமாவில் கொஞ்சம்தான். நம்ம சினிமாவில் வெளிவந்த முக்கியமான படங்களில் ஒரு படம் தனி ஒருவன். காவல் துறையில் பணிபுரியும் மித்ரன் குற்றங்களை படிக்கும்போது எந்த ஒரு சின்ன விஷயத்தையும் மிகவும் துல்லியமாக ஆராய்ச்சி பண்ணி அந்த விஷயங்களின் பின்னணிகளை தெரிந்துகொண்டு பின்னணியில் யார் இருக்கிறார் என்று ஸ்மார்ட்டாக இன்வெஸ்டிகேஷன் செய்து பணக்கார தொழில் அதிபர் சித்தார்த் அபிமன்யுதான் எல்லா க்ரைம் அமைப்புகளுக்கும் காரணமாக இருக்கின்றார் என்பதை கண்டுபிடித்து தண்டனை வாங்கிக்கொடுக்க நேருக்கு நேராக போராடுகிறார். இந்த படம் க்ரைம் படங்களின் லேவல்லை வேறு ஒரு லெவல்க்கு எடுத்து சென்ற படம், கமர்ஷியல் விஷயங்கள் மற்றும் டிரேட்மார்க் சூப்பர் ஹிட் பாடல்கள் படத்துக்கு இருந்தாலும் திரைக்கதையில் பண்ணிய மாற்றங்கள் கதையை பாதிக்காமல் இருக்கிறது. இதுதான் இந்த படத்தை பற்றிய என்னுடைய கருத்து பகிர்தல் மேலும் நிறைய படங்களை பற்றிய என்னுடைய கருத்துக்களை தெரிந்துகொள்ள NICETAMILBLOG / TAMIL WEBSITE என்ற இந்த வலைப்பூவை தொடர்ந்து ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். 

No comments:

ARC-G2-017

காட்டுவழியே சென்ற ஒரு இளைஞன் ஒருவன் முன்பு ஒரு பூதம் ஒன்று தோன்றியது. "உன் வீட்டில் ஏழு கலயம் தங்கம் வைத்துள்ளேன், எடுத்துக்கொள்,” என்ற...