Tuesday, January 2, 2024

CINEMA TALKS - GEETHA GOVINDHAM - TAMIL REVIEW - திரை விமர்சனம்


இந்த படத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால் ரொம்பவுமே அன்யூஸ்வல் ரொமான்டிக் காமெடி. விஜய் மற்றும் ராஷ்மிக்கா இந்த படத்துக்கு பிரமாதமான நடிப்பு திறனை கொடுத்து இருக்கிறார்கள். படம் கொஞ்சம் கூட சீரியஸாக போகாமல் எப்போதுமே ரொமான்டிக் காமெடி என்ற லெவல்லில் சென்றுவிடுமா என்று கேட்டால் அதுதான் இல்லை. ஒரு சில படங்களில் மட்டும்தான் கதைக்களம் எவ்வளவு சிம்பிள்ளாக இருந்தாலும் பிரமாதமான டேரக்ஷன் மற்றும் ப்ரொடக்ஷன் வேல்யூக்கள் இருப்பதால் கதை நிறைய இடங்களுக்கு ஸ்வரஸ்யமாக மக்கள் ரசிக்கும்படியான வேல்யூ கொடுக்கும். இந்த வகையில் பாராட்டப்படவேண்டிய விஷயம் இந்த படத்தின் டேரக்ஷன், ஸாங்க்ஸ் மற்றும் இண்டென்ஸ்ஸான எமோஷனல் வேல்யூஸ். இது வழக்கமான தெலுங்கு படம்தான் அடுத்து என்ன நடக்கும் என்று கண்டிப்பாக கெஸ் பண்ணிவிடலாம் என்று உங்களுக்கு ஒரு கருத்து இருந்தால் இந்த படத்தின் தெளிவான விஷுவல் பிரசன்டேஷன் மற்றும் கதாப்பத்திரங்களின் நம்பவைக்கும் அளவுக்கு நுணுக்கமான நடிப்பு திறன் இந்த படத்தை மற்ற பொழுதுபோக்கு ரொமான்டிக் காமெடி படங்களில் இருந்து பிரித்து காட்டும் படமாக மாற்றியுள்ளது என்றே சொல்லலாம். இதுதான் இந்த படத்தை பற்றி என்னுடைய கருத்து !!  இன்னும் நிறைய விமர்சனங்களை மற்றும் கருத்துக்களை தெரிந்துகொள்ள இந்த NICE TAMIL BLOG / TAMIL NET - வலைப்பூவுக்கு கண்டிப்பாக ஃபாலோ கொடுங்கள் !

No comments:

ARC-G2-030

  ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்...