Monday, January 1, 2024

CINEMA TALKS - KUNG FU PANDA 1 - TAMIL REVIEW - திரை விமர்சனம்


இங்கே எல்லா தரப்பு ஃபேமிலி ஆடியன்ஸ்களும் ரசித்து பார்க்க வைக்கும் ஒரு தரமான நகைச்சுவை அனிமேஷன் படைப்பு குங் பூ பாண்டா ! நமது கதாநாயகர் குங் பூ சண்டை தெரியாமல் களத்தில் இறங்கி குறுகிய காலத்தில் கிராஸ் கோர்ஸ் கற்றுக்கொண்டு படத்தின் வில்லனிடம் கிளைமாக்ஸ்ஸில் நேருக்கு நேர் மோதுவது என்று அடிப்படையில் ஒரு குங் பூ படத்தின் கதைக்களம் என்ன இருக்குமோ அதேதான் படம் என்றாலும் ஸ்கிரீன்பிளேயில் வேகத்தை கூட்டி விஷுவல் எஃபக்ட்ஸ்ஸில் சண்டைக்காட்சிகளை பிரமாதமாக எடுத்து இருக்கிறார்கள். கிளைமாக்ஸ் ஒரு சேர வெறும் கிளைமாக்ஸ் என்று மட்டுமே இல்லாமல் ரொம்ப பெரிய சர்ப்ரைஸ் வைத்து இருக்கிறார்கள். படம் பார்க்கும்போது உங்களுக்கு அது புரியும், இந்த படம் வெளிவந்தபோது இன்டர்நேஷனல் ஹிட் என்பதால் படத்துக்கு ஒரு பெரிய ஃபிரான்சைஸ் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. கதையை கடைசி வரைக்குமே விறுவிறுப்பாக கொண்டு சென்ற அந்த ரசனை படத்தை மறுபடியும் எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க வைக்கிறது. ஸ்டான்ட் அலோன் படமாக வெளிவந்த படம் இப்போது ஒரு பெரிய இன்டர்நேஷனல் அளவில் வரவேற்பு கிடைத்த ஒரு படமாக இருக்கிறது. இந்த மாதிரியான நிறைய கருத்து பகிர்தல்களை தெரிந்துகொள்ள இந்த NICE TAMIL BLOG / TAMIL WEBSITE க்கு சந்தா பொத்தானை அழுத்தவும் !!

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...