இங்கே நான் பார்த்த சயின்ஸ் ஃபிக்ஷன் அட்வென்சர் படங்களில் ரொம்ப தரமான ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக நான் இந்த படத்தை சொல்லுவேன். அப்படி ஒரு சிறப்பான படம். உங்களுக்கு சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும் என்றால் இங்கே உங்கள் கலைக்கதிர் பக்கத்தில் கண்டிப்பாக இடம் பெறவேண்டிய படம் தி மேஸ் ரன்னர். தன்னை பற்றி எந்த ஒரு நினைவுமே இல்லாமல் புதிர்கட்டிடத்தில் கண்களை விழித்துக்கொண்டு பார்த்துக்கொண்டு இருக்கிறார் நம்ம கதாநாயகர் . அந்த புதிர்கட்டிடத்தில் இருக்கும் எல்லோருக்கும் தாங்கள் யாரென்றே தெரியவில்லை. இங்கே இந்த புதிர் கட்டிடத்தை இயந்திர சிலந்திகள் பாதுகாத்துக்கொண்டு இருக்கிறது. புதிர் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்தால் உயிரே போகும் அபாயம் உள்ளது என்ற வகையில் இவர்கள் இந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை தாமஸ் எப்படி வெளியே கொண்டு வருகிறார் என்பதே இந்த படத்தின் கதைக்களம். நிறைய சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் படத்துக்காக சயின்ஸ் ஃபிக்ஷன் எலெமென்ட்ஸ்ஸில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்து படத்தை சேதாரப்படுத்துகிறார்கள். இந்த படம் அப்படி இல்லாமல் சோர்ஸ் மேட்டீரியல்க்கு நிறையவே ஜஸ்டிஸ் கொடுத்து இருக்கிறது. புதிர் கட்டிடத்தில் மாட்டிக்கொண்டால் வெளியே வருவது எப்படி என்று யாருமே பயிற்சி எல்லாமே எடுத்துக்கொள்ளுவது இல்லை. இந்த படத்தில் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தகவல்களை சேகரித்து புதிர் கட்டிடத்தில் வெளியேறவேண்டிய முயற்சிகளை பண்ணுகிறார்கள். இவர்கள் வென்றது என்ன இழந்தது என்ன என்று படத்தில் நிறைய இண்டரெஸ்ட்டிங் ஆன போர்ஷன்ஸ் இருப்பதால் இந்த படத்தை கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்கள். நன்றாக இருக்கும். இந்த திரைப்படம் 2014 ம் ஆண்டு வெளிவந்தது.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
SCIENCE TALKS - பாலில் இருக்கும் சத்துமான பொருட்கள் !
பால் - ஊட்டச்சத்து மதிப்புகள் 100 மில்லி அடிப்படையில்: கலோரி, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் விரைவான...
-
சுவாமி விவேகானந்தர் 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலக மத மாநாட்டில் ஆற்றிய புகழ்பெற்ற உரையின் தமிழாக்கம் (சுருக்கமாகவும் விரிவாகவும்) க...
-
வறுமையில் வாழ்வது ஒரு மனிதரின் மனதையும் உணர்வுகளையும் பெரிதும் பாதிக்கக்கூடும். உணவு, வீடு, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளுக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக