இது பற்றி முன்னதாக பேசியது தான் நாங்கள் எப்போதுமே நீங்கள் செய்யும் விஷயங்களை கண்டும் காணாமல் கேட்கும் கேட்காமல் வாழ வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ஆனால் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் ஒவ்வொரு முறையும் எல்லைகளை மிகவும் அதிகமாக மீறிக் கொண்டே இருக்கிறது நாங்கள் எப்படி கண்டும் காணாமல் இருக்க முடியும் ஏனென்றால் பாதிக்கப்படுவது நாங்கள் தானே நீங்கள் எங்களுடைய உயிரை துச்சமாக மதித்து உங்கள் பாட்டுக்கு எங்களை பாதிக்கும் விஷயங்களை செய்து கொண்டே இருக்கிறீர்கள். நாங்களும் என்ன செய்ய முடியும் ? குறிப்பாக இந்த தனியார் நிறுவனம் வந்தால் தான் இந்த உலகத்துடைய இருளில் நீங்கி வெளிச்சத்தை கொடுக்க முடியும் என்று உங்களுக்கும் தெரியும். இந்த நிறுவனத்தை உருவாக்க என்னுடைய கஷ்டங்கள் மிக மிக அதிகமானது ஆனால் இந்த கஷ்டங்களை எல்லாம் கண்டிப்பாக நான் ஒரு பொறுமையின் அடிப்படையில் தான் சகித்துக் கொண்டேன் ஆனால் இப்போது என்னுடைய பொறுமை தீர்ந்து கொண்டிருக்கிறது ஒரு நிலவைப் போல தேய்ந்து கொண்டிருக்கிறது. சந்தோஷப் பாட்டுகளை பாடிக்கொண்டு இந்த உலகத்தில் இருப்பவை அனைத்தும் இனிமையானதே என்று நினைத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு வாழுபவர்களை மட்டும் தான் உங்களுக்கு பிடித்திருக்கிறது ஆனால் அடிப்படையில் இந்த உலகத்துக்காக கஷ்டப்படுபவர்கள் இந்த உலகத்துக்காக போராடுபவர்களை உங்களுக்கு துளியும் பிடிக்கவில்லை ! மேலும் இவர்களெல்லாம் மனிதர்களா என்று மிகவும் கீழ்த்தரமாக கவனகுறைவாக இளக்காரமாக நடத்துகிறீர்கள். இது எல்லாம் நான் கவனிக்கவே இல்லை என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றீர்களா ? இந்த விஷயத்துல சராசரி மனுஷன் போல முடிவு எடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் இதுதான் உங்களுக்கு என்னைப் பற்றிய கணிப்பு ஆனால் என்னால் சராசரிக்கும் மேலான முடிவுகளை எடுக்க முடியும். அப்படிப்பட்ட முடிவுகளில் உங்களை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று நான் சொல்லும் தீர்க்க தரிசனங்களும் இருக்கின்றது !! உங்களை காலி பண்ண வேண்டும். இல்லை என்றால் என்னுடைய கஷ்டங்களுக்கு முடிவே இல்லை ! நீங்கள் எங்களை தரையில் இருக்க வேண்டியவர்கள் என்று நினைப்பது தவறில்லை என்றால் நாங்கள் எதுக்காக உங்களை தரைக்குள்ளே இருக்க வேண்டியவர்கள் என்று நினைக்க கூடாது ! இந்த கேள்விக்கு உங்களிடம் இருந்து என்ன பதில் ? கவனமாக யோசித்து சொல்லுங்கள் !
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
இன்றைக்கு தேதிக்கு ஆர்ட்டிஃப்பிஷியல் இன்டெல்லிஜென்ஸ் எழுதும் விஷயங்கள் - 1 D
INTEL vs AMD பிரச்சினை எந்த நிறுவனம் சிறந்த கணினி செயலிகளை (CPU) உருவாக்குகிறது என்பதைப் பற்றியது. 2025 இல், இன்டெல் மற்றும் AMD இரண்டும் ச...
-
இன்னைக்கு தேதிக்கும் நான் என்னுடைய பெஸ்ட் பிலிம் என்னான்னு கேட்டா நான் தி அவெஞ்சர்ஸ் என்றுதான் சொல்கிறேன், பொதுவாக ஒரு சூப்பர்ஹீரோ...
-
காலம் நம்ம வாழ்க்கையின் மேலே வைத்து இருக்கும் கட்டுப்பாடுகளை எடுப்பதுதான் நான் இந்த உலகத்தின் கடினமான விஷயமாக கருதுகிறேன். காலத்துக்கு எப்போ...
No comments:
Post a Comment