Thursday, April 4, 2024

MUSIC TALKS - ORU NADHI ORU POURNAMI ORU ODAM ENNIDAM UNDU - SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு நதி ஒரு பௌர்ணமி ஓர் ஓடம் என்னிடம் உண்டு

ஓடக்காரன் ஓடக்காரன் அட உங்களில் யார் உண்டு ?

ஒரு காடு சிறு மேடு சில பூக்கள் என்னிடம் உண்டு

பூக்காரன் பூக்காரன் அட உங்களில் யார் உண்டு ?

ஒரு புதையல் பொற் குவியல் மலை வாசல் என்னிடம் உண்டு 

அலிபாபா அலிபாபா அட உங்களில் யார் உண்டு ?

ஒரு நதி - ஒரு பௌர்ணமி - ஓர் ஓடம்

ஒரு புதையல் - பொற் குவியல் - மலை வாசல் 

பாராமல் போன பௌர்ணமியெல்லாம் பறித்து கொடுக்கும் ஒருவன் 

கேளாமல் போன பாடலை எல்லாம் திரட்டி கொடுக்கும் ஒருவன் 

நான் தானா ? நீ இல்லை நான் தானா ? நீ இல்லை 

வான் மழையில் நனைத்த வானவில்லை என் மடியில் கட்டும் ஒருவன் 

என் தேக கதவு ஜன்னல் எல்லாம் திறந்து வைக்கும் ஒருவன்

நான் தானா நீ இல்லை என் தேடல் அது வேறு அட போடா நீ இல்லை 

ஒரு நதி ஒரு பௌர்ணமி ஓர் ஓடம் என்னிடம் உண்டு

ஒரு நதி ஒரு பௌர்ணமி ஓர் ஓடம் என்னிடம் உண்டு

ஓடக்காரன் ஓடக்காரன் அட உங்களில் யார் உண்டு ?

ஒரு காடு சிறு மேடு சில பூக்கள் என்னிடம் உண்டு

பூக்காரன் பூக்காரன் அட உங்களில் யார் உண்டு ?

தீராமல் போன ஆசைகள் எல்லாம் தீர்க்க தெரிந்த ஒருவன் 

போகாத எல்லை போய் வந்தாலும் புன்னகை செய்யும் ஒருவன்

புன்னகை செய்யும் ஒருவன் !

தீராமல் போன ஆசைகள் எல்லாம் தீர்க்க தெரிந்த ஒருவன் 

போகாத எல்லை போய் வந்தாலும் புன்னகை செய்யும் ஒருவன்

நீதானா ? ஹேயோ ! நான் இல்லை நீதானா ? அது நான் இல்லை

ஒரு கற்பு கண்ணிமை கர்மம் எல்லாம் கண்டு கொள்ளாத ஒருவன் 

நான் போதும் போதும் என்னும் வரையில் புதுமை செய்யும் ஒருவன்

நீதானா ? நான் இல்லை ! நான் தேடும் ஸ்ரீன்ஜாரன் இங்கு ஏனோ ஏன் இல்லை ?

ஒரு நதி ஒரு பௌர்ணமி ஓர் ஓடம் என்னிடம் உண்டு

ஒரு நதி ஒரு பௌர்ணமி ஓர் ஓடம் என்னிடம் உண்டு

ஓடக்காரன் ஓடக்காரன் அட உங்களில் யார் உண்டு ?

ஒரு காடு சிறு மேடு சில பூக்கள் என்னிடம் உண்டு

பூக்காரன் பூக்காரன் அட உங்களில் யார் உண்டு ?

ஒரு புதையல் பொற் குவியல் மலை வாசல் என்னிடம் உண்டு 

ஒரு புதையல் பொற் குவியல் மலை வாசல் என்னிடம் உண்டு 

அலிபாபா அலிபாபா அட உங்களில் யார் உண்டு ? 

எங்களில் யார் உண்டு ?

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...