சனி, 13 ஏப்ரல், 2024

CINEMA TALKS - JERRY MAGUIRE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




ஸ்போர்ட்ஸ் மேனேஜராக இருக்கும் ஜெர்ரி அனுபவமிக்க வாழ்க்கையில் கஷ்டங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஒரு முறை சுதந்திரமாக ஒரு முடிவை எடுத்து கம்பெனியின் நிர்வாகத்துக்கு எதிராக ஒரு சிறப்பான விமர்சனம் வைத்த பாவத்துக்காக சொந்த கம்பெனியில் இருந்தே வெளியே அனுப்பப்படுகிறார் அந்த கம்பெனிக்காக வேலை பார்த்த ஜெர்ரி.  ஆனாலும் விட்டு கொடுக்காமல் இந்த கம்பெனியை விட மேலாக ஒரு கம்பெனியை உருவாக்க வேண்டும் என்று முயற்சிகளை எடுக்க ஆரம்பிக்கிறார். ஒரு ஃபுட் பால் ஸ்போர்ட்ஸ் நிறுவன ஆலோசகராக இருக்கும் நமது ஹீரோ இவர் மேல் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையால் தனியாக போராடுகிறார்.  இந்த வகையில் கடைசியாக வெற்றியை கைப்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் அவருடைய வாழ்க்கையில் இருக்கவே கூடவே காதலும் அமைந்துவிடுகிறது. இதனால் கெரியர் ஜெயிக்க வேண்டும் மேலும் அவருடைய வாழ்க்கையில் காதலும் ஜெயிக்க வேண்டும் என்று நிறைய வாழ்க்கையின் மோசமான டுவிஸ்ட்கள் இந்த படத்தில் அவருக்கு காத்துக்கொண்டு இருக்கிறது.  இருந்தாலும் இந்த டுவிஸ்ட்கள் எல்லாம் சமாளித்து வாழ்க்கையில் எப்படி நடந்த பிரச்சனைகளை எல்லாம் வெற்றி அடைந்து வெளியே வந்தார் என்பதுதான் இந்த படத்தின் கதை.  மீண்டும் ஒருவர் என்பதை ஒரு சின்ன மெசேஜாக இந்த படத்தில் கொடுத்துள்ளார்கள். இந்த படம் மிகப்பெரிய மோட்டிவேஷன் படமாக என்று கேட்டால் அதுதான் கிடையாது இந்த படம் ஒருவருடைய வாழ்க்கையில் படமாக இருக்கிறது ஹாலிவுட் படங்களில் கூடிய ரொமான்ஸ் படங்களில் என்னென்ன விஷயங்கள் இருக்குமோ அந்த விஷயங்கள் தான் இந்த படத்தில் இருக்கிறது. கண்டிப்பாக ஃபேமிலி ஆடியன்ஸ்ஸூடன் இணைந்து பார்க்க கூடாது. தனியாக பார்க்கவும் !

 

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...