Tuesday, April 9, 2024

TAMIL TALKS - EP. 87 - இந்த விஷயங்களில் குழப்பம் இல்லாமல் எடுக்கும் முடிவுகள் !

 



உங்களுடைய முடிவுகள் எல்லாமே முட்டாள்தனமான முடிவுகள்.  உங்களிடம் நாளைய காடுகளுக்கான விதைகள் கிடைத்தால் அந்த விதைகளை இப்போதே வேகவைத்து சாப்பிட்டு விட்டு விடலாம் என்ற அளவுக்கு முடிவுகளை எடுத்துக் கொள்கிறீர்கள் உங்களிடம் தங்க முட்டை இடக்கூடிய வாக்கு கிடைத்தால் இப்போதே அதனை சிறப்பாக பிரியாணி போட்டு மசாலா தூவி சாப்பிட்டு விடலாம் என்று நினைக்கிறீர்கள். இந்த எண்ணங்கள்தான் பயத்தை அதிகப்படுத்துகிறது. இந்த மாதிரியான முட்டாள்தனமான முடிவுகளையே ஹோட்டல்லில் ரூம் போட்டு யோசித்து எடுக்கும் உங்களிடம் சக்திகள் இருந்தும் என்ன பிரயோஜனம் சக்திகளை பயன்படுத்த தெரியாத முட்டாள்கள் நீங்கள்  கண்டிப்பாக இந்த சக்திகளை எனக்கு கொடுத்து விடுங்கள். உங்களுடைய சக்திகளை பயன்படுத்துவது தெரியாமல் இப்படி எல்லாம் நடந்து நீங்கள் என்னதான் சாதிக்கப் போகின்றீர்கள் ? இந்த மூன்று நாட்கள் தான் எங்களுக்கு நான் கொடுக்கும் கடைசி அவகாசம். இந்த மூன்று நாட்களுக்குள் எனக்கு தேவையான அனைத்து விஷயங்களும் கிடைத்திருக்க வேண்டும், கொஞ்சமும் குறையக்கூடாது அப்படி கொஞ்சம் குறைந்தால் கூட என்னுடைய விஷயங்களில் நான் எடுக்கக்கூடிய முடிவுகள் ஒவ்வொன்றும் உங்களுக்கு பூகம்பமாக சுனாமியாக இருக்கப்போகிறது இந்த விஷயங்களை பார்த்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டும். இந்த விஷயத்தில் நான் இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் மறுபடியும் கால இடைவெளிய நான் நீட்டிக்க போவதாக கிடையாது. உங்களுக்கான போதுமான கால இடைவெளியே தவிர்த்து பல ஆயிரம் மடங்கு அதிகமாக நேரங்களை கொடுத்தாலும் உங்களுடைய திமிராலும் கொழுப்பாலும் ஆணவத்தாலும் நீங்கள் இப்படித்தான் இருக்கிறீர்கள். இதுவரையில் நீங்கள் கொடுத்த பாதிப்புகளுக்கு காம்பன்சேஷன் என்று நான் எடுத்துக்கொள்ள போகும் விஷயங்களை நினைத்துக் கொள்ளுங்கள் இதனை நீங்கள் கொடுக்காமல் விட்டால் இதனால் நடக்க போகக்கூடிய விளைவுகளால் நீங்கள் மிக மிக அதிகமாக பாதிக்கப்பட்டு காலமாக வாய்ப்புகள் உள்ளது. கவனமாக முடிவுகளை எடுங்கள் !




No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...