ஒரு பள்ளிக்கூடத்தில் யாருமே பொறுப்பு எடுக்காமல் சுயநலமாக யோசிப்பதால் நிர்வாகம் சரியாக இல்லை. இந்த நிலையில் மாணவர்களிடம் நல்ல மாற்றங்களை உருவாக்க விரும்பும் ஒரு கதாநாயகர் அந்த பள்ளிக்கூடத்துக்கு வருகிறார் என்றால் என்ன நடக்கும் என்பதை இந்த படத்தில் நன்றாக சொல்லியுள்ளார்கள். போதுமான நல்ல நிர்வாகம் இல்லாத பள்ளிக்கூடத்துக்கு ஒரு டீச்சர் வருகிறார். அந்த டீச்சர் அந்த பள்ளிக்கூடத்தில் இருக்கும் விஷயங்களை கவனமாக பார்க்கிறார். குறிப்பிட்ட கொஞ்சம் பேரை சரிசெய்து மாணவர்களுக்கு மோட்டிவேஷன் கொடுத்து உதவினால் அந்த பள்ளிக்கூடத்தில் தற்போதைய பிரச்சனைகளாக இருக்கும் நிறைய விஷயங்களை மாற்றிவிடலாம் என்றும். மேலும் பள்ளிக்கூடத்தை மாற்ற முயற்சிகளை எடுக்கும்போது அந்த பள்ளிக்கூடத்தில் அதிகமான சுதந்திரமான பொறுப்பில்லாதன்மை இருப்பதையும் மாணவர்களுக்கு சரியான கைடன்ஸ் இல்லாமல் போவதையும் கவனிக்கிறார். இந்த படத்தில் ஒரு சாதாரணமான பள்ளிக்கூட மாணவர்களுடைய முன்னேற்றத்திற்காக அவராகவே ஸ்டெப் எடுத்து பிரச்சனைகளை முன்னெடுத்து சரி செய்கிறார். மேலும் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் வெற்றி அடையவேண்டும் என்று மாணவர்கள் ஆர்வத்தை கவனித்து செய்யக்கூடிய செயல்களால் கூட பொறாமை இருக்கும் ஆசிரியர்களுக்கு இவரை பிடிக்காமல் சதிகளில் ஈடுபடுவதால் அவர்கள் இவருடைய வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள் என்ன ? என்று இந்த படத்தில் நிறைய விஷயங்களை காட்டியுள்ளார்கள் இந்த படத்தில் படத்துடைய முன்னேற்றத்துக்கு சாங்ஸ் நன்றாக வேலை செய்துள்ளது. பின்னணி இசை மற்றும் காட்சி அமைப்புகள் கொஞ்சம் மீடியம்மாக இருந்தாலும் இந்த படத்துடைய ரசனை தன்மைக்கு குறை இல்லாமல் இந்த படம் நன்றாகவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் நன்றாகவே கொடுத்துள்ளது.
No comments:
Post a Comment