Tuesday, April 9, 2024

TAMIL TALKS - EP. 88 - மற்றவர்களுக்காக நடிக்க ஆரம்பிக்க கூடாது.

 



நான் எப்போதுமே மன்னித்துவிட்டு செல்லக்கூடிய மனிதன் கிடையாது நான் எப்போதுமே எனது கொடுத்த கெட்ட விஷயங்களை விட பல கோடி மடங்கு அதிகமாக திரும்ப கொடுத்து அதிலும் திருப்தி அடையாமல் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருப்பேன் அப்படிப்பட்ட ஆள் தான் நான். நானும் ஆச்சரியப்படுகிறேன் என்னை பாதிக்கும் அளவுக்கு உங்களுக்குதான் எவ்வளவு முட்டாள்தனங்கள் ? எவ்வளவு முட்டாள்தனங்கள் ? இத்தனை முட்டாள் தனங்களை யாரேனும் புரிந்து கொண்டால் இவ்வளவு மட்டமான முட்டாளிடமா இத்தனை சதிகள் இருக்கிறது என்று அசிங்கமாக கேட்டு விடுவார்கள். உங்களைக் காப்பாற்ற நினைக்கும் என்னை முதுகில் குத்தி அசிங்கப்படுத்த வேண்டாம். உங்களை காப்பாற்ற என்னால் முடியும். ஆனால் என்னை நீங்கள் காப்பாற்ற வேண்டிய தகுதியில் இருக்கிறீர்கள். இந்த நிலையை புரிந்துகொள்ளாமல் நாங்கள் தான் பெரிய சக்திகளை கொண்ட வாய்ந்த சிறப்பான கிரீடம் அணிந்த அரசர்கள் என்று நீங்களே கற்பனை செய்து கொண்டு இருக்காதீர்கள். அது தப்பு. எனக்கு தேவையான விஷயங்கள் எல்லாம் எனக்கு வேண்டும்.  இவற்றில் ஒரு சிறிய துளி அளவுக்கு கூட எனக்கு குறையக்கூடாது அப்படி ஒரு சிறிய துளி குறைந்தாலும் அது உங்களுக்கான பேராபத்தாக முடியும் ! இதுவரையில் நீங்கள் செய்ததற்கே உங்களை நான் மன்னிக்க வேண்டும் என்ற நிலைமையில் இல்லை ஆனால் இதற்கு மேலும் என்னை ஒரு ஐந்து அறிவு ஜீவனாக கருதி என்னுடைய உயிரை நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் நான் உங்களை சும்மா விட போவது கிடையாது இந்த விஷயங்களை நீங்கள் எப்போதுமே எதுக்காக இந்த அளவுக்கு தவறாக செய்துகொண்டு இருக்கின்றீர்கள் என்று எனக்கு புரியவில்லை. கவனம் உங்களிடம்தான் இருக்க வேண்டும். என்னிடம் இருக்கவேண்டும் என்றால் உங்களை கடைசிவரை என்னால் காப்பாற்ற முடியாமலே போய்விடும். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...