Sunday, April 7, 2024

TAMIL TALKS - EP. 83 - கொஞ்சம் பெர்ஸனல் - தீர்க்க தரிசனம் !




இத்தனை விஷயங்களிலும் நம்மையும் வேண்டுமென்றே தவறுகளுக்கு செய்த விட்டு தவறுகளை செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி அந்த தவறுகளை செய்ததற்கான குற்ற உணர்வை நம்முடைய மனதுக்குள் உருவாக்கி கொள்வார்கள் அப்போதுதான் நாம் செய்த குற்றங்களை விட பெரிய குற்றங்களை அவர்கள் இன்னும் சந்தோஷமாக செய்ய வேண்டும் நம்மளும் அவர்களை கேள்வியும் கேட்க முடியாது இந்த விஷயங்களில் என்னுடைய விருப்பம் கோபம் எப்போதோ எல்லைகளை கடந்து விட்டது இருந்தாலும் நான் எதனால் பொறுமையாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் செய்யக்கூடிய செயல்களால் தான் நீங்கள் மிகவும் நுணுக்கமான வழியில் என்னை அடித்து விட்டீர்கள். நீங்கள் மிகவும் கடினமான கேவலமான சதிகளின் வேலையைக் காட்டி என்னுடைய சக்திகளை தடுத்து நிறுத்திவிட்டு இருக்கிறீர்கள் இது உங்களுக்கான பாதுகாப்பை எத்தனை நாட்கள்தான் கொடுக்கும் என்று நானும் பார்க்கிறேன் இந்த பாதுகாப்பு எப்போது உடைகிறதோ அப்போது உங்களுக்கு செமத்தியான தண்டனைகள் காத்துக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு மன்னிப்பு கொடுக்கப்படும் என்று கனவில் கூட எதிர்பார்க்க வேண்டாம் உங்களுக்கான மதிப்பை நான் எப்போதும் கொடுக்கப் போவதில்லை இனிமேலும் எந்த வகையிலும் நான் கொடுக்கவும் மாட்டேன். மிகவும் பலமான ஒரு விஷயமாக நீங்கள் உங்களை உருவாக்கிக் கொண்டு எங்களை பலவீனமான விஷயமாக மாற்றி விட்டு எங்களுக்கான சாப்பாடு தூக்கம் நிம்மதி மன நிறைவு என்று எங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள். இது எல்லவற்றுக்குமே ஒரு முடிவை நான் கட்டியே ஆகவேண்டும். கவனமாக இருங்கள். இவைகளை உங்களின் எச்சரிக்கைக்காக சொல்லவில்லை. ஒரு தீர்க்க தரிசனமாக சொல்கின்றேன். நான் உங்களை மன்னிக்கப்போவதே இல்லை. உங்களுடைய குரங்கு போன்ற புத்தியால் என்னை நன்றாக பாதித்து இருக்கின்றீர்கள் ! இதுக்கு எனக்கு கண்டிப்பாக ரேவன்ஜ் வேண்டும் !

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...