Sunday, April 7, 2024

TAMIL TALKS - EP. 78 - கட்டுப்பாடுகளை உடைக்க வேண்டிய நேரம் !



இந்த விஷயங்களில் இருக்கக்கூடிய கட்டுப்பாட்டை உடைக்க தான் நான் இவ்வளவு போராடுகிறேன் இந்த போராட்டத்தை நான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்று தெரிந்ததுதான் எனக்கு போதுமான சப்போர்ட் எப்போதுமே கிடைப்பதே இல்லை  ! இருந்தாலும் இந்த விஷயத்தில் எனக்கு அதிகமான வருத்தம் இருக்கிறது காரணம் என்னவென்றால் வேண்டுமென்றே ஒரு ஒரு சின்ன சின்ன விஷயத்திலும் நாம் காணக்கூடிய நாம் கேட்கக்கூடிய நான் பேசக்கூடிய ஒவ்வொரு விஷயத்திலும் மிகப்பெரிய பிரச்சினைகளுக்குள் நம்மை மாற்றி விட்டு ஒரு சிறிய துணுக்கு கிடைத்தாலும் கூட அந்த துணுக்கு வைத்து நம்முடைய மொத்த பேரரசையும் காலி பண்ணக்கூடிய அளவுக்கு வேலைகளை பார்த்து விடுகிறார்கள். நாம் செய்யக்கூடிய தவறுகள் ஒரு தூசு அளவில் இருந்தாலும் இவ்வளவு சிறியதாக நடந்ததவையை கூட மிகவும் பெரிதுபடுத்தி அந்த தவறுகளுக்கும் மிகப்பெரிய விளைவுகளை உருவாக்கி நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய கைகளில் இருக்கும் எல்லாவற்றையும் பறித்து கண்களை குருடாக மாற்ற வேண்டும் என்று தான் விதி நினைக்கிறது என்றால் விதி என்னுடைய கடுமையான கோபத்துக்கு ஆளாக வேண்டியது இருக்கும். இவர்கள் எல்லோருக்கும் என்னுடைய கடுமையான கோபத்தின் காரணமாக நெருப்பினால் இருந்து தான் மரணம் வேண்டும் என்றால் சந்தோஷமாக அந்த விஷயத்தை அனுபவிக்கட்டும் இந்த விஷயத்தில் இதுவரையில் என்னுடைய செயல்பாடுகளை நீங்கள் பார்த்துள்ளீர்கள் இனிமேலும் என்னுடைய செயல்பாடுகளை பார்க்கத்தான் போகிறீர்கள் ஆனால் மாற்றங்கள் வாராமலே என்னுடைய வாழ்க்கை சென்று விடாது ஒரே ஒரு சின்ன மாற்றம் வரும் அந்த ஒரு மாற்றத்தை வைத்து உங்களுடைய ஒரு ஒரு சின்ன சின்ன துணுக்குகளையும் நான் உடைத்து காட்டுவேன். இதனைத் தான் மிக நான் மிகவும் உறுதியாக கூறுகிறேன் இந்த விஷயத்தில் ஒரு ஒரு சின்ன சின்ன நொடிகளிலும் நான் என்னை நம்பிக்கொண்டு தான் இருக்கிறேன் எந்த ஒரு நொடியிலும் நான் யாரையுமே தரையில் விட்டு செல்வதில்லை நீங்கள் தரையில் விட்டு செல்வதில் ராஜகுடும்பத்தினர் என்று எனக்கு நிச்சயமாக தெரியும்.  மற்றவர்களை தரையில் விட்டு செல்வதில் உங்களுக்கு மிகவும் சந்தோஷம் இருக்கிறது அல்லவா ! ஆனால் தரையில் விட்டு செல்வதை நான் எப்போதுமே நான் செய்வதே இல்லை. இந்த விஷயத்தை பற்றி மட்டும் நான் அடுத்த போஸ்ட்டில் பேசுகிறேன். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...