Thursday, April 4, 2024

TAMIL TALKS - EP. 74 - தொழில் நுட்பங்களுடைய வளர்ச்சியில் அடுத்த கட்டம் !




தொழில்நுட்ப உலகத்தின் அடுத்த கட்டம் இப்போது தொடங்கிவிட்டது. கம்ப்யூட்டர்களுக்கு பயன்படுத்தப்படும் பிராசஸர்கள் x86 என்ற செயலியை பயன்படுத்துகிறது ஆனால் இப்போது ஒரு புதிய ட்விஸ்ட் வந்து விட்டதாம் நம்முடைய ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்தக்கூடிய ஏ ஆர் எம் என்ற செயலியை இப்போது மனிதர்கள் கம்ப்யூட்டர் செய்வதில் பயன்படுத்த போகிறார்கள் இந்த செய்தியை பயன்படுத்தினால் X86 வகையறாக்களை விட குறைவான அளவு தான் சக்தியையும் மின்சாரத்தையும் எடுத்துக்கொண்டு குறைவான அளவில் தான் வெப்பத்தை வெளிப்படுத்தும் என்பதால் குளிர்ச்சடையை வைக்கும் உள்ளே இருக்கும் குட்டி குட்டி விசிறிகள் தேவைப்படாத அளவுக்கு கூட கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப்கள் வருங்காலத்தில் வரக்கூடிய சாதகங்கள் இருக்கிறது இந்த டெக்னாலஜி இப்போது வளரும் நிலையில் இருந்தாலும் SNAPDRAGON புதிதாக ஒரு பிராசரை கொண்டுவந்து மார்கெட்டுக்குள்ளே களம் இறக்கபோகிறது ELITE - எலைட் என்று அழைக்கப்படும் இந்த வகையின் பராசசர் முன்னதாக கணினிகளில் பயன்படுத்தக்கூடிய சோதனை ஓட்டத்தில் இருக்கிறது. இவ்வாறு பயன்படுத்தி கணினிகள் வெற்றிகரமாக நல்ல பெர்ஃப்பார்மென்ஸ் கொடுத்து இந்த பிராசசர் வெற்றியை அடைந்து விட்டால் இந்த ப்ராசர மூலமாக கணினி விளையாட்டுகளை விளையாடுவது அலுவலக வேலைகளை பார்ப்பது இணையதளத்தை பயன்படுத்துவது சினிமா பார்ப்பது போன்ற விஷயங்களை செய்ய மலிவு விலை கணினிகளை உருவாக்கலாம். மேலும் நிறைய விஷயங்களை இந்த பிராசசர் மூலமாக குறைவான அளவில் விலை கொடுக்கும் கம்ப்யூட்டர்களை வாங்கி குறைவான பட்ஜெட்டுக்கு உள்ளே  செய்ய முடியும்இந்த வீடியோ தொழில்நுட்பம் பற்றி மேலும் தகவல் கிடைத்தால் இந்த வலைப்பூவின் இந்த கருத்து பதிவின் கீழே நான் பதிவிடுகிறேன் நன்றி வணக்கம் உங்களுக்கு நான் கொடுக்கும் விண்ணப்பம் என்னவென்றால் இந்த வலைப்பூவே நீங்கள் எப்போதும் சப்போர்ட் செய்யுங்கள் என்றும் இந்த வலைப்பூவுக்கு அதிகமான வியூஸ் கொடுக்க வேண்டும் என்று கமிட்டியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...