Tuesday, April 9, 2024

TAMIL TALKS - EP. 89 - கடைசி வாய்ப்புகள் ஒரு முறைதான் கிடைக்கும் !

 



இதுவரைக்கும் நான் கற்றுக்கொண்ட விஷயம் என்னவென்றால் என்னுடைய சக்திகளை நீங்கள் மிகவும் நன்றாக கட்டுப்படுத்த தெரிந்து கொண்டீர்கள். நான் எப்போதுமே என்னுடைய சக்திகளை பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால் அது உங்களுக்கு குறுக்கீடாக இருக்கிறது. ஆனால், என்னுடைய சக்திகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை நான் இப்போது எடுத்துக் கொண்டுள்ளேன். இந்த விடுதலை முயற்சியில் என்னுடைய சக்திகளை சக்சஸ் குள்ளாக நான் முடிவெடுத்து விட்டு நான் வெளியே கொண்டு வந்தால் உங்களை விட பல கோடி மடங்கு அதிகமான சக்தி உள்ளவனாக மாறிவிடுவேன். இந்த உலகத்தில் உங்களை இல்லாத ஒரு விஷயமாக மாற்றி விடுவேன் இதனை நீங்கள் கடினமான ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நானும் ஒரு ஒரு முறையும் இதே விஷயத்தை சொல்லிக்கிட்டு இருக்கேன். ஆனால் நான் சொன்னது அனைத்தையும் கொஞ்சம் கூட கேட்காமல் எனக்கு ஒரு சின்ன சின்ன விஷயத்திலும் கூட என்னை தரையில விட்டுட்டு போறது மட்டும்தான் உங்களுக்கு மிகவும் சந்தோஷமான விஷயமாக இருக்கிறது. இந்த விஷயங்களில் நீங்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள், ஆனால் எனக்கு எந்த விதமான நஷ்டமும் கிடையாது. இந்த உலகத்துல மாற்றங்களை உண்டாக்க வேண்டும் என்றால் எனக்கு போதுமான சக்திகள் கண்டிப்பாக தேவை. இப்படி நீங்கள் பண்ணிக்கொண்டே இருந்தால் போதுமான சக்திகளை நானே எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவுகளை எடுக்கிறேன். ஆனால் இந்த போதுமான சக்திகளை நீங்கள் ஒரு புதையல் போல கவனித்துக்கொண்டு இருக்கின்றீர்கள். மேலும் எப்போதுமே இந்த சக்திகளை அடைய தேவைப்படும் ஒரு குறைந்தபட்ச முதலீடு சக்தி என்ற வகையில் கொஞ்சம் கூட எனக்கு சக்தி இல்லை என்ற நிலையில் என்னை கவனமாக வைத்து இருக்கின்றீர்கள். உங்களை நான் காப்பாற்ற ஒரு வாய்ப்பு நீங்கள்  கொடுக்கவே இல்லை.  குறிப்பிட்ட அளவு சக்திகளை கொடுத்தால்தான் என்னால மேற்கொண்டு அதிகபட்சமான வேலைகளை செய்ய முடியும் ஆனா அப்படிப்பட்ட குறிப்பிட்ட பிரதியே நீங்கள் கொடுக்க மறுக்கிறீர்கள். உங்களுக்கு உங்களுடைய முட்டாள் மண்டைகளுக்கு ஒரு உலகப்பொதுவான உண்மையை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்கான கடைசி வாய்ப்பு. கடைசி வாய்ப்பு வாழ்நாளில் ஒருமுறைதான் கிடைக்கும். பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...