Thursday, April 11, 2024

CINEMA TALKS - KABAALI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



மலேசியாவில் நடக்கக்கூடிய ஒரு கேங்ஸ்ட்டர் திரைப்படம் என்பதால் நிறைய விஷுவல் ஸ்டைல் இந்த படத்தில் இருந்தது.  மக்களிடையே மிகவும் எதிர்பார்த்து இருந்த காலத்தில் நிறைய மாதங்களுக்கு பின்னால் சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளிவரும் ஒரு திரைப்படம் என்பதால் இந்த படத்துடைய வெற்றியை நன்றாக எதிர்பார்த்து இருந்தார்கள்.  ஆனால் இந்த படம் பற்றி சொல்லவேண்டும் என்றால் பேமிலி ஆடியன்ஸ் ரசிகர்களை கவரும் வண்ணம் ஃபேமிலி சோசியல் கதையை சொல்லி நேரத்தில் நிறைய விஷயங்களில் கருத்துக்களையும் சொல்லக்கூடிய ஒரு படமாக இருக்கிறது என்பது கண்டிப்பாக யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயம். ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத நிலையில் வன்முறையை தேர்ந்தெடுத்த ஒரு குடும்ப தலைவர் சிறைக்கு சென்றவுடன் அவருடைய பார்க்கவே முடியவில்லை. இப்போது பல வருடங்களுக்கு பின்னால் வயதான காலத்தில் கண்டுபிடிப்பதுதான் கதைக்களம்.  குசேலன் படத்தை போட மக்களையும் மக்களுடைய பொறுமையையும் டெஸ்ட்பண்ணாமல்  ஹீரோ ரஜினிகாந்தை பயன்படுத்தி தமிழ் ஆடியன்ஸ் எதிர்பார்க்கும் ரஜினிகாந்த் - ஸ்டைல் ரஜினிகாந்த் - மாஸ் என்று இந்த படத்தில் நன்றாக காட்டியுள்ளார்கள்.  


சூப்பர் ஸ்டார் என்றாலே ரஜினிகாந்த்-தான்.  அவருடைய ஸ்கிரீன் பிரசன்டேஷன் மட்டும்தான். ஒரு மாயாஜாலம் செய்து மக்களை மக்கள் அன்பை கட்டி போட்டு விடுகிறார் இந்த படத்தில் நம்ம சூப்பர் ஸ்டார் அதே மேஜிக்கை தான் செய்துள்ளார். இந்த படத்துடைய கதையை எந்தளவு கன்வென்ஷனாக இல்லை என்றாலும் இந்த படத்தோட கதை மற்ற பகுதியை கதைகளை விட முதலில் மாறுபட்டும் பின்வரும்  மேம்பட்டு இருந்தாலும் இந்த படத்தை கதையில் சூப்பர் ஸ்டார் அவருடைய விஷயங்களை மிகவும் தெளிவாக செய்துள்ளதற்கு நன்றாகவே முயற்சி செய்துள்ளார். மேலும் இந்த படம் மிகவும் நன்றாக இருக்கிறது நம்ம ஊரில் ஒரு ஹாலிவுட் இன்டர்நேஷனல் லெவலில் வெளிவந்த திரைப்படம் என்று அளவுக்கு ஒரு திரைப்படம் வரவேண்டும் என்றால் இந்த படத்துடைய ஸ்டைல் மற்றும் விஷுவல்களை எடுத்துக்கட்டாக கொள்ளலாம். இந்த படத்தில் ரிச்சான ஃபீலிங் இருப்பது இந்த படத்தின மிக பெரிய பட்ஜெட் உடைய சரியான பயன்பாடு.  இந்த படத்தில் நிறைய விஷயங்கள் இந்த படத்தில் பிளஸ் பாயிண்டாக இருக்கின்றன அதே சமயத்தில் மைனஸ் பாயிண்ட்டுகளும் இந்த படத்தில் இருக்க தான் செய்கின்றன குடும்பத்தினை தேடக்கூடிய காட்சிகளில் நிறைய எமோஷன்கள் இருக்கிறது. இந்த படம் நடிப்பு திறமைக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்ததே நீங்கள் கணக்கில் கொள்ளலாம் கிளைமாக்ஸ் நீங்கள் நன்றாக எதிர்பார்க்கலாம் டிஸப்பாயிண்ட்மேன்ட் பண்ணும் கிளைமேக்ஸ் இந்த படத்தில் இல்லை. இந்த படத்தில் கிளைமாக்ஸ் கொஞ்சம் நன்றாகவே பண்ணி உள்ளார்கள். 


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...