இந்த வலைப்பூவில் இருந்து நிறைய பணத்தை சம்பாதிக்கும் முயற்சி தொடர்ந்து தோல்வியில் மட்டுமேதான் முடிகிறது. இதுக்கு காரணம் என்ன ? அடிப்படையில் அட்டை போல பொறுப்புகள் ஒட்டிக்கொண்டு இருப்பதால் இங்கே பொறுப்புகளை முடித்தால் மட்டும்தான் அடுத்த கட்டத்துக்கே நகர முடியும் என்ற தர்மசங்கடமான நிலை உருவாகிறது. நிறைய பணத்தை சம்பாத்தித்து முன்னேறுவதில் எப்போதுமே நம்முடைய கண்களுக்கு முன்னால் வரும் கஷ்டங்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்றால் உதாரணத்துக்கு நம்முடைய கண்களுக்கு முன்னால் ஒரு பெரிய சுவர் தெரியும். ஆனால் அந்த சுவரை உடைக்க போதுமான கருவிகள் என்று நமக்கு எதுவுமே இருக்காது. இருந்தாலும் கையில் கிடைத்ததை எல்லாம் வைத்து சுரண்டுவதில் ஆரம்பித்தாவது அந்த சுவர்களை நாம் உடைத்து தள்ளிவிடுவோம். எப்படியோ உடைத்து அடுத்த கட்டம் சென்றால் அங்கே இன்னுமே வலிமையான சுவர் இருக்கும் ஆனால் போன சுவரை போல கஷ்டம் இல்லாமல் உடைக்க ஒரு பளபளக்கும் கடப்பாறை நமக்காக அங்கே காத்துக்கொண்டு இருக்கும். இப்போது கடப்பாறையை வைத்து அந்த சுவரை தகர்த்து எறிந்துவிட்டால் அடுத்ததாக மூன்றாவது கட்டத்தின் சுவர் இவைகளை விட அதிகமாக இருக்கும் இருந்தாலும் இந்த கட்டத்தில் சந்தோஷமான விஷயம் என்னவென்றால் மூன்றாவது கட்ட சுவரை உடைக்க உங்களுக்காக சாவியுடன் நன்றாக பெட்ரோல் போடப்பட்டு ஒரு ஜேஸிபி மெஷின் தயார் நிலையில் இருக்கிறது. இப்போதைக்கு இந்த வலைப்பூ முதல் கட்டத்தில் இருக்கின்றது. பின்னாட்களில் மட்டும்தான் இரண்டாவது கட்டம் மற்றும் மூன்றாவது கட்டம் என்று சுவர்களை உடைக்க வலைப்பூவுக்கு போதுமான சக்தி கிடைக்கப்போகிறது. இந்த வலைப்பூவில் கண்டிப்பாக அதிகமாக பணம் வரத்தான் போகின்றது. நான் வலைப்பூவில் மிகவுமே அதிகமாக இந்த பணம் இருப்பதால் கிடைக்கும் இலாபங்கள் மற்றும் பணம் இல்லாமல் போய்விட்டால் உருவாகும் நஷ்டங்கள் இவைகளை பற்றி மட்டுமே மிகவும் அதிகமாக பேசுவது போல தோன்றலாம். இந்த வெயில் காலத்தில் வேலை பார்ப்பது என்பது உயிருடன் நம்முடைய உடலை அறைக்குள் அடைத்துவைத்து வெப்பப்படுத்தி வேகவைத்து சமைப்பது போன்றதாகும் இவைகளை போன்ற காலங்கள் நம்முடைய வாழ்க்கையில் நம்மை நாமே இட்லி போல ஆவியில் வேகவைக்கும் அளவுக்கு அதிகமான வெப்பத்தை கொடுப்பதால் மூளை வேலை செய்யாது. நமக்கு சுயநலம் என்றால் ஏஸி மாட்டிக்கொள்ளலாம் ஆனால் இந்த உலகத்தினை நாம் எப்படி குளிர்ச்சி அடைய வைக்க முடியும் ? ஒரு ஒரு 20 வருடங்களுக்கும் உலகத்தின் வெப்பநிலை 2 டிகிரி அதிகமாக மாறுகிறது, இதுக்கு காரணம் பணத்துக்கு பண்ணும் விஷயங்களில் உருவாகும் கார்பன் எமிஷன்ஸூம் மேலும் கடல் வாழ் உயிரினங்களுக்கு நடக்கும் பிளாஸ்டிக் பொல்யூஷனும் மட்டும்தான். இவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் கஷ்டப்பட வேண்டும் அதுதான் என்னுடைய நெற்றி மண்டையில் நன்றாக எழுதி வைக்கப்பட்ட தலை எழுத்து என்று எதிர் தரப்பினர் என்னை கட்டாயப்படுத்தினால் என்ன கூந்தலுக்கு நான் கேட்க வேண்டும் ? நான் நானாக இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியை அடைய முடியும் போல. இந்த போஸ்ட் இவ்வளவுதான். இதுபோலவே நிறைய போஸ்ட்களை படிக்க வேண்டும் என்றால் இந்த வலைப்பூவை ஃபாலோ பண்ணுங்கள். மேலும் இந்த வலைப்பூவுக்கு சந்தாதாரராக மாறுங்கள். இன்னும் நிறைய கருத்துப்பகிர்வு இந்த வலைப்பூவின் உதவியுடன் செய்யலாம். வாழ்க்கையில் வெற்றிகரமான நாட்களை வாழ்ந்துவிட வலைப்பூ குழுவினரின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துககொள்கிறோம்.
No comments:
Post a Comment