வியாழன், 4 ஏப்ரல், 2024

MUSIC TALKS - MAAKAYALA MAAKAYALA - ILAMAIKKU EPPOLUTHUM THAYAKKAM ILLAI - SONG LYRICS - VERA LEVEL PAATU !




இளமைக்கு எப்பொழுதும் தயக்கம் இல்லை

தடையேதும் கண்களுக்கு தெரிவதில்லை

எங்களுக்கு கால்கள் இன்று தரையில் இல்லை

இல்லை இல்லை இல்லை

தனிமையிலே கூச்சம் இல்லை தயங்கி நின்றால் மோட்சம் இல்லை

காற்றுக்கென்றும் பாரம் இல்லை எல்லைகள் மீறு தப்பில்லை

இரவினில் தூக்கம் கிடையாதே பகல் வரை ஆட்டம் முடியாதே

கலர் கலர் கனவுகள் குறையாதே குறையாதே

நேற்றைய பொழுது கடந்தாசே நாளைய பொழுது கனவாச்சே

இன்றைய பொழுது நம் வசமாச்சே வசமாச்சே

நண்பர் கூட்டம் ஒன்றாக சேர்ந்தால் பொங்கும் சந்தோஷம்

கோடி கோடி ஆசைகள் வந்து கதவை தட்டும்

நட்புக்கு நேரங்கள் தெரியாதே பேச்சுகள் தெடர்ந்தால் முடியாதே

இடைவெளி இங்கே கிடையாதே கிடையாதே

மனதுக்குள் எதையும் அடைக்காதே வாய்ப்புக்கள் மறுபடி கிடைக்காதே

இருப்பது ஒரு லைஃப் மறக்காதே மறக்காதே

நண்பன் தோளில் சாய்ந்தாலே போதும் கவலைகள் தீரும்

இன்பம் துன்பம் நேர்கின்ற போதும் நட்பு தாங்கும்


கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...