Sunday, April 7, 2024

TAMIL TALKS - EP. 79 - தரையில் விட்டு செல்வது பற்றி !




உங்களை போல தரையில் விட்டு செல்வதை போன்ற கீழ்த்தரமான செயலை யாரால் தான் செய்ய முடியும் !ஆனால் நீங்கள் செய்கிறீர்கள் நீங்கள் இதுவரையில் என்ன செய்தீர்கள்? தரையில் விட்டுத்தான் சென்று இருக்கிறீர்கள். நீங்கள் தரையில் விட்டு செல்வதால் பாதிக்கப்படும் நபருக்கு உண்டாகக்கூடிய கொடிய பாதிப்புகளை நீங்கள் எப்போதாவது அனுபவிப்பது உண்டா ? மருந்து இல்லாமல் நோய் கிருமிகளை இரத்தத்தில் கொடுப்பது போன்றதாகும். ஒரு மனிதனை தரையில் விட்டு சென்றால் அந்த மனிதனுடைய பணம் குறைந்துவிடும். அந்த மனிதனுடைய பொருள் குறைந்துவிடும். இது மட்டும் இல்லாமல் முக்கியமாக மனிதனுடைய சந்தோஷம் குறைந்துவிடும். யாருக்குமே பிடிக்காத யாருமே சப்போர்ட் பண்ண விரும்பாத ஒரு மனிதனாக அவன் மாறி விடுவான் ஆனால் உங்களுடைய ஆசை அதுதான் அவனுடைய கண்ணீரில் அவன் குளிப்பதை நீங்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் அல்லவா ? மனிதர்களையும் மனிதத்தன்மையையும் சோதிக்க கூடிய இந்த மாதிரியான சோதனைகளை நான் எப்போதும் அறவே வெறுக்கிறேன். உங்களைப் பொறுத்த வரையில் நாங்கள் விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் பொம்மைகளாகவும் இருக்கலாம் அல்லது வாழ்க்கையில் நீங்கள் சோதனைகளாக பயன்படுத்தக்கூடிய சோதனை எலிகளாகவும் இருக்கலாம் ஆனால் எங்களுக்கு இருக்கக்கூடிய அட்வான்டேஜ் என்னவென்றால் நாங்கள் இப்போது சுறுசுறுப்பான புத்திசாலித்தனமான எலிகளாக மாறிவிட்டோம். ஒரு சின்ன விஷயம் கிடைத்தால் கூட போதும் உங்களை சும்மா விடமாட்டோம். இதுவரையில் நீங்கள் செய்த விஷயங்களுக்கான கர்மா நிச்சயமாக உங்களை தண்டிக்கும் என்றாலும் அந்த கர்மவை பயன்படுத்தி நாங்கள் நிச்சயமாக நன்மைகளை எங்களுடைய காத்திருப்புக்கு பயனாக எங்களுக்கே வாங்கி கொடுத்து எங்களுடைய சந்தோஷத்தை இரட்டிப்பாக்கி கொள்வோம் !! உங்களால் எதுவுமே பண்ண முடியாத நிலையை உருவாக்கதான் இப்போது எங்களின் உயிரை கொடுத்து போராடும் இந்த போராட்டம் இருக்கிறது ! வெற்றியை யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது ! நான் உங்களை போல மலிவு ஆன மனதை உடையவன் அல்ல ! இப்போதைக்கு !

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...