Monday, April 15, 2024

TAMIL TALKS - EP. 91 - பிளான் பண்ணி பண்ணனும் !

 



நம்முடைய வாழ்க்கையில் எப்போதுமே ஒரு செயலை பண்ணும்போது இதைத்தான் பண்ணப்போகிறோம் என்ற கிளாரிஃபிகேஷன் உடன் ஒரு செயலை பண்ண வேண்டும். குறிப்பாக சொல்லப்போனால் கிளியரேன்ஸ் அதாவது தெளிவுடன் ஒரு செயலை நிகழ்த்த வேண்டும.   நிச்சயமாக இந்த தெளிவை மானதுக்குள்ளே கொண்டு வராமல் இருக்க கூடாது. நீங்கள் செய்யும் செயல் எப்படிப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி. அது நல்ல விஷயமாக இருந்தாலும் சரி கெட்ட விஷயமாக இருந்தாலும் சரி.  இதைத்தான் செய்யப் போகிறோம் என்ற தெளிவு நமக்குள் இருந்து விட்டால் நம்மால் அந்த விஷயத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும். இங்கே நிறைய பேரால் வெற்றியடைய முடியவில்லை அதற்கு காரணம் என்ன ? கண்டிப்பாக அவர்களுக்கு வாழ்க்கையில் அடுத்த நாட்களில் நாம் இது தான் செய்யப் போகிறோம் என்ற தெளிவு மிகுந்த முடிவுகளை எடுப்பது இல்லை என்பதே காரணமாகிறது. காலம் ஒரு மனிதனை ஒரு செயலை செய்ய சொல்லி கட்டாயப்படுத்துகிறது. இப்படி ஒரு விஷயம் நடப்பதால் கண்டிப்பாக காலத்துக்காக அந்த செயலை செய்து விடுங்களேன். இட் இஸ் இம்பாசிபிள் டு வின் அகெய்ன்ஸ்ட் டைம். கடவுளுடைய கட்டற்ற அதிகாரத்தால் எப்படிப்பட்ட செயல்களை வேண்டும் என்றாலும் நொடிப்பொழுதுக்குள்ளே முடிக்க முடியும். இருந்தாலுமே ஒரு கொடிய மனிதரை திருத்தி நல்லவராக மாற்றி அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுத்து வாழ வைப்பதன் மூலமாக எதிர்காலத்தில் செய்யக்கூடிய பாவங்கள் எதுவாக இருந்தாலும் மன்னிப்புகள் கிடைத்து பின் நாட்களிலும் கூட மோசமான கடந்த காலம் இருந்தாலும் வாழ ஒரு நல்ல வாழ்க்கை உள்ளது என்ற ஒரு நல்ல கருத்து திருவிளையாடல்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு கிடைத்திருந்திருக்குமே.? கதைகளின் கதாநாயகர்கள் எதனால் எப்போதும் கொடியவர்களை மாற்ற முயற்சிப்பதே இல்லை ? காரணம் என்னவென்றால் அவர்களால் அந்தளவுக்கு சக்தி இருக்கிறது இருந்தாலும் அவர்கள் அவதாரத்தை வெற்றியடைய வைக்க இப்படிப்பட்ட கேவலமான விஷயங்களில் இறங்கி விடுவார்கள். சுருக்கமாக சொல்லப்போனால் சிறப்பான கதையை விட பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை நன்றாக எதிர்பார்க்கிறார்கள். அதனால் தான் சொல்கிறேன் காலத்தின் பயணத்தை மாற்ற முடியாது காலம் எப்போதுமே அவதாரம் எடுத்தவர்களுக்கு மட்டும்தான் சப்போர்ட்டாக இருக்கும் அந்த அவதாரத்தில் பாதிக்கப்படுபவர்களை காலம் எப்போதும் கண்டு கொள்ளாது. இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் இந்த உலகத்தில் வெற்றி அடைய வேண்டும் என்று வரைமுறைகள் இருக்கிறது.உயிரைக் கொடுத்து கஷ்டப்பட்டாலும் காலத்தை ஜெயிக்க முடியாது. காலம் மட்டும்தான் அவதாரங்களை பஞ்சுமத்தில் தூங்க வைக்கும் அடிமட்டங்களை சாக்கடைக்குள் தள்ளவே முயற்சிக்கும் இதனால்தான் போர் நுணுக்கங்கள் போல வாழ்க்கையை திட்டம் போட்டு நகர்த்த வேண்டும். 


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...