Sunday, April 7, 2024

TAMIL TALKS - EP. 85 - இன்னும் கொஞ்சம் பேசியே ஆகவேண்டும் !

 



சராசரிக்கு மேலான முடிவுகளை நான் எடுக்க மாட்டேன் என்ற சந்தோஷத்தில் தான் நீங்கள் ஒரு ஒரு நாளும் சந்தோஷமாகவே இருக்கிறீர்கள் உங்களுடைய சந்தோஷமும் ஒரு நாள் பறிபோகும் இந்த சந்தோஷம் கடைசி நொடியில் பறிபோகாது என்றும் எனக்கு உங்களை விட எனக்கு சக்திகள் மிக மிகக் குறைவு என்றும் நீங்கள் நினைக்கலாம் ஆனால் நீங்கள் எடுக்கும் தவறான முடிவுகளாலேயே உங்களுடைய சந்தோஷம் நிச்சயமாக பறிபோய்விடும் எத்தனை தவறான முடிவுகள் எடுத்து இருக்கிறீர்கள் என்பதை நீங்களே கவனமாக பார்க்கவும். சூரியனின் வெளிச்சத்தை ஆயிரம் கைகளைக் கொண்டு மறைத்து விடலாம் என்று கேவலமான சதி திட்டத்தை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். என்னுடைய கோபத்தின் கடுமை மிக மிக அதிகமானது இந்த கடின தன்மையை சோதித்துப் பார்க்க வேண்டும் என்று சும்மா இருக்காமல் நீங்கள் பாட்டுக்கு நிறைய விஷயங்களை செய்து வாங்கி கட்டிக் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. உங்களுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுப்பேன் உங்களுக்கு இதுவரையில் கொடுத்த அவகாசமே மிக மிக அதிகமானது இந்த வகையில் இந்த வாகாசத்தையும் அலட்சியமாக கருதி நீங்கள் நடந்து கொண்டால் இந்த அவகாசத்திலும் நீங்கள் தோற்றுப் போனால் இந்த விஷயத்துக்காக உங்களை சும்மா விட மாட்டேன். இந்த மூன்று நாட்கள் மட்டும் உங்களுக்கு கொடுக்க வேண்டிய அவகாசம் இந்த மூன்று நாட்களில் நான் கண்டிப்பாக உங்களுக்கு எதிரான விஷயங்களை செய்ய மாட்டேன். நான் எதிர்பார்த்த முன்னேற்றம் என்பது வேறு ஒரு லெவலில் இருக்கக்கூடிய முன்னேற்றம்.  இந்த லெவல் வரைக்கும் நடப்பு விஷயங்களை  என்னால் ஆன முயற்சிகளை நான் கண்டிப்பாக செய்து கொண்டே இருந்தேன். ஆனால் ஒரு முயற்சியுமே வேண்டுமென்று தடுத்தது நீங்கள்தான். நீங்கள் தெரியாமல் தவறு செய்து விட்டேன் என்று சொல்லி வேண்டுமென்றே என்னை உயரத்தில் இருந்து தள்ளிவிட்டுக்கொண்டே இருந்தீர்கள். ஒரு ஒரு முறையும் எனக்கு நடந்த அநீதியையும் பாதிப்பையும் நான் பார்த்து உங்களை மன்னித்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முட்டாள்தனமான வருங்காலம் நான் உங்களை நேருக்கு நேராக உடைப்பதுதான். பயப்படாமல் முடிவுகளை எடுக்க வேண்டாம். இதுதான் இன்றைய பெர்ஸனல் கருத்து. 




No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...