இன்னைக்கு நான் ஒரு விஷயம் கற்றுக்கொண்டேன். கடலை பொறுத்த வரைக்கும் அங்கே காலக்கப்படும் கழிவுகளில் 5 மில்லி மீட்டர்க்கு குறைவான கழிவுகளை எல்லாம் மைக்ரோ பிளாஸ்டிக் என்று வகைப்படுத்துவார்கள் ! இங்கே எதனால் மைக்ரோ பிளாஸ்டிக் மிகவும் மோசனமது என்றால் பல கோடி மீன்கள் சாக இவைகள் காரணமாக இருக்கிறது. ஒரு பிளாஸ்டிக் பாட்டில் சிதைந்து போனால் கடலின் ஓட்டம் காரமாக பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுகள் கடந்து நாடு கடலில் குப்பைகள் போல இந்த பிளாஸ்டிக் தூசுகள் மிதந்துகொண்டு இருக்கவே மீன்களும் சாப்பிட்டு இறந்துவிடுகின்றன. 15 முதல் 50 பில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக்கள் கடலுக்கு உள்ளே இருப்பதாக ஒரு கணிப்பு. ஆனால் உண்மையில் எவ்வளவு இருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது. இந்த வலை பிளாஸ்டிக்கள் கெமிக்கல்களை நன்றாக ஒட்டிக்கொண்டு அலைவதால் கெமிக்கல் பாதிப்பும் மீன்களுக்கு நடக்கிறது. வலைபோட்டு பிடித்த மீனின் வயிற்றில் பிளாஸ்டிக் இருக்கிறது. கடல் பறவைகள் வயிற்றிலும் பிளாஸ்டிக் இருந்து கடல் பறவைகளுமே இறந்து போகின்றது. இப்படி நம்ம சுயநலத்துக்காக கடல் உயிரினங்கள் காலி ஆனால் பரவாயில்லை என்று சொல்வது நல்லதுக்கு இல்லை. நல்லதுக்கே இல்லை. ஒரு குருவிடம் ஒரு சீடன் சேருவதற்கு முன்னால் தன்னால் 100 பேரை வீழ்த்த முடியும் என்று நம்பிக்கையாக சொன்னான். சேர்ந்த ஒரு மாதத்தில் இல்லை என்னால் 50 பேரை வீழ்த்த முடியும் என்று சொன்னான் ஆனால் முழுமையாக கற்றுக்கொண்ட பின்னால் என்னால் எத்தனை பெரை தோற்கடிக்க முடியும் என்று என்னுடைய எதிரிகள்தான் சொல்ல முடியும் என்றான். இந்த வகையில் மைக்ரோ பிளாஸ்டிக் போன்ற பிரச்சனைகளும் இப்படிப்பட்டதுதான். இன்னக்கு ஆரம்பித்தால் கூட இவைகளை கடலில் இருந்து எடுக்க 200 வருடங்களுக்கு மேலே தேவைப்படலாம். இந்த சக்திகளை எனக்கு கொடுக்காத யாராக இருந்தாலும் அவர்கள் கடைந்து எடுத்த முட்டாள்கள்தான். இது என்னுடைய உறுதியான கருத்து !
No comments:
Post a Comment