Sunday, April 7, 2024

TAMIL TALKS - EP. 86 - சமநிலையற்ற மனநிலையில் இந்த சமூகம் !




ஒரு மனிதன் ஆசைப்படவே கூடாது. அவன் ஆசைப்பட்ட விஷயங்களை அடையவே கூடாது என்பதில் நீங்கள் கவனமாக இருக்கிறீர்கள் நீங்களும் பிறப்பினாலும் வளர்ச்சியினாலும் நிறத்தினாலும் உன் ஒருவரை இன்னொருவர் பாகுபாடாக பார்க்க வேண்டும் ஒருவரை இன்னொருவர் பிரித்தே இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்திறீர்கள் இப்படி இருந்தால்தான் நல்லது என்று நினைத்தால் நீங்கள் எதற்காக சக்திகளுடன் இருக்க வேண்டும் ? உங்களுக்கு சக்திகளை சரியாக பயன்படுத்தத் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். இதுதான் உங்களுடைய ஆசை என்றால் உங்கள் ஆசையை உடைக்க நான் என்ன வேண்டும் என்றாலும் செய்வேன். இந்த வாழ்க்கையில் உங்களால் எத்தனை வலிகள் எத்தனை வேதனைகள் ஒரு ஒரு நாளும் நம்முடைய மனதை நிச்சயமாக துன்புறுத்தி நம்முடைய வாழ்க்கையை எப்படியாவது முடித்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் அளவுக்கு வலிகளும் வேதனைகளும் மற்றவர்களுக்கு இருந்துள்ளது இதனை நீங்கள் எப்போதாவது கண்டு கொண்டிருக்கிறீர்களா ? உங்களுடைய சமநிலை என்ன தெரியுமா ? நீங்கள் மாறுபட்ட முட்டாளாக அறியாமையின் இருளுக்குள் மூழ்கி இருந்தால் உங்களை போலவே அடுத்தவர்களும் அறிவற்ற முட்டாளாக அறியாமையில் இருளுக்குள்ளையே மூழ்கி இருக்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் நம்மை கதாநாயகராக பார்ப்பார்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ஆனால் இது மிக முட்டாள்தனமான கருத்தாகும். எல்லோருமே அறியாமையில்  மூழ்கி இருந்தால் நடக்கப் போவது ஆபத்து என்று தெரிந்தும் எதுவும் பண்ண முடியாத நிலையில் எல்லோரையும் மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கலாம்.  கடைசி 30 வருடங்களாக நீங்கள் இதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்களுடைய கண்களை அகலமாக விரித்துக் கொள்ளுங்கள் ஏதோ ஒரு கனவுக்கள் கற்பனைக்குள் நீங்கள் மூழ்கி இருக்க வேண்டாம் இது தான் உங்களுக்கு நான் சொல்லும் கருத்துரை. இந்த விஷயத்தில் சரியான விஷயம் என்பது நான் சொல்வதாக மட்டும்தான் இருக்கும். சரியான விஷயத்தை நான் உங்கள் கண்களுக்கு சொல்லிவிட்டேன் இதற்கு மேல் நீங்கள் இந்த முடிவை எடுத்துக்கொண்டால் உங்களுக்கு நன்மை. இல்லை என்றால் உங்களுக்கு கண்டிப்பாக கொடூரமான விஷயங்கள் நடக்கும் என்பதற்கு நானே பொறுப்பு. இதற்கு மேல் நீங்கள் எடுக்கக்கூடிய கேவலமான முடிவுகளுக்கு எல்லாம் உடன்படுகிறேன் என்று நானும் கேவலமான ஒரு முடிவை நான் எடுக்க மாட்டேன். நீங்கள் சக்திகளை எனக்கு கண்டிப்பாக தாரை வார்த்து கொடுத்தே ஆகவேண்டும். உங்களுக்கு வேறு வழியே இல்லை. 







No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...