வெள்ளி, 5 ஜனவரி, 2024

CINEMA TALKS - KUNG FU PANDA 3 - TAMIL REVIEW - திரை விமர்சனம்


இந்த படம் அளவுக்கு ஜேனியூனாக ஹியூமர் பயன்படுத்திய படம் என்று வேறு எந்த படத்தையுமே சொல்ல முடியாது . குறிப்பாக ஹீரோ PO - வை நேருக்கு நேராக எதிர்க்கும் வில்லன் KAI -ன் கேரக்டர் டிசைன் ரொம்ப ரொம்ப பிரமாதம்.  ஒரு சிறப்பான மார்ஷியல் ஆர்ட்ஸ் அனிமேஷன் ஃபிரான்சைஸ்க்கு ரொம்ப பிரமாதமாக ஒரு கன்க்ளுஷன் சாப்டர் என்று இந்த படத்தை சொல்லலாம். இந்த படத்துடைய கிளைமாக்ஸ் வரைக்குமே அந்த ஹீரோ வேர்ஸஸ் வில்லன் என்ற ஸ்டோரி ஆர்க்கை கவனமாக கொண்டு சென்று கிளைமாக்ஸ்ஸில் ஒரு நேர்த்தியான ஃபைட்டிங் காட்சியை கொடுத்து குங் பூ கலைக்கு ஒரு சிறப்பான கௌரவத்தை இந்த படத்தில் கொடுத்து இருக்கிறார்கள். ஃபேமிலி ஆடியன்ஸ்ஸாக இந்த படத்தை நீங்கள் பார்த்தால் அது ஒரு வாழ்நாளில் சிறந்த எக்ஸ்ப்பீரியன்ஸ்ஸாக இருக்கும். இந்த படத்துடைய அனிமேஷன் க்வாலிட்டி மற்றும் கலர் கிரேடிங் ஸ்டாண்டர்ட்ஸ் வேற லெவல்லில் இருப்பதால் பயங்கரமான ஆக்ஷன் , பயங்கரமான அட்வென்சர் , பயங்கரமான காமெடி என்று ஒரு கமர்ஷியல் சூப்பர் ஹிட் படமாக இன்டர்நேஷனல் லெவல்லில் ரிலீஸ் பண்ண என்னென்னவெல்லாம் வேண்டுமோ எல்லாமே இந்த படத்தில் கொடுத்து இருப்பார்கள்.இந்த விஷயம்தான் இந்த படம் இன்டர்நேஷனல் ஹிட் என்று மாறுவதற்கு காரணம் என்று சொன்னால் இந்த படத்தில் வொர்க் பண்ணிய வொர்க்கர்ஸ்தான். ஒரு இன்டர்நேஷனல் ஹிட்டுக்காக அவர்களுடைய லைப்டைம் பெஸ்ட் வொர்க் இந்த படத்தில் கொடுத்து சாதித்து காட்டி இருக்கிறார்கள். மற்ற குங் பூ பாண்டா படங்களை பார்த்துவிட்டு இந்த படம் நீங்கள் பார்த்தால் உங்களுக்கு வேற லெவல் எண்டர்டெயின்மெண்ட் காத்திருக்கிறது. 

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - டெர்மினேட்டர் படங்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் !

டெர்மினேட்டர் திரைப்படத் தொடர் வாழந்ததையும் வீழந்ததையும் பேசியே ஆகவேண்டும் மக்களே, புதுமையான கதை சொல்லல் மற்றும் காட்சித் தொழில்நுட்பத்தால் ...