இதுக்கு முன்னாடி வெளிவந்த குங் பூ பாண்டா படம் DREAMWORKS க்கு மிகப்பெரிய இன்டர்நேஷனல் வெற்றி என்பதால் இந்த படம் பார்த்து பார்த்து டிசைன் பண்ணிய ஒரு நெக்ஸ்ட் பாகம், மார்ஷியல் ஆர்ட்ஸ் காமெடி என்ற வகையில் கொஞ்சம் கூட எதிர்பார்ப்புகளுக்கு குறை வைக்காமல் பிரமாதமாக எடுத்து இருக்கிறார்கள், சென்ற படத்தோடு ஒப்பிடும்போது ரொம்பவுமே டார்க்ககான திரைக்கதை இந்த படத்தில் இருப்பதை நோட் பண்ணாமல் இருக்க முடியாது. இந்த படம் பேசிக்காக வில்லன் ஸென்ட்டர்ட் ஸ்டோரி லைன் இருக்கும படம். படத்துடைய கதைக்களம் சொன்னால் அவ்வளவு ஸ்வரஸ்யமாக இருக்காது என்பதால் படத்தை நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். பின்னணி இசை முதல் கலர் கரெக்ஷன் வரை எல்லாமே இந்த ஹீரோ வேர்ஸஸ் வில்லன் ரேவேன்ஜ் படத்தில் சிறப்பாக கதைக்கு தகுந்தாற்போல அமைக்கப்பட்டு இருக்கிறது. பாண்டா போவின் கனவுகள் , தீர்க்க தரிசனம் , வில்லனின் அட்டகாசம் என்று நிறைய விஷயங்கள் போன படத்துக்கு மேல் கதை அடிப்படையில் கொடுக்கப்படும் இம்ப்ரூவ்மேன்ட்டாக கொடுக்கப்பட்டு சரியாக வொர்க் அவுட் ஆகியுள்ளது. இந்த படத்தில் வில்லனின் கேரக்ட்டர் டிசைன் ரொம்பவுமே இண்டென்ஸ்ஸாக இருக்கிறது. கதையோடு ரொம்ப இன்வால்மெண்ட் இந்த படத்தில் இருக்கிறது. இந்த படம் அட்வென்சர் என்பதை விடவும் ஸ்டோரி லைன்னை ஃபோகஸ் பண்ணி இருப்பதால் படத்துக்கு ஒரு புது டோன் இருக்கிறது. அதுவே இந்த படத்தை தனித்து காட்டுகிறது என்றே சொல்லலாம். இது போன்று நிறைய விமர்சனங்களை தெரிந்துகொள்ள இந்த NICE TAMIL BLOG - TAMIL WEBSITE என்ற வலைப்பூவை மறக்காமல் பதிவு பண்ணி சேகரித்துக்கொள்ளுங்கள் !!
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
GENERAL TALKS - டெர்மினேட்டர் படங்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் !
டெர்மினேட்டர் திரைப்படத் தொடர் வாழந்ததையும் வீழந்ததையும் பேசியே ஆகவேண்டும் மக்களே, புதுமையான கதை சொல்லல் மற்றும் காட்சித் தொழில்நுட்பத்தால் ...
-
இந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்தின் காட்சியமைப்பு, இசை மற்றும் தயாரிப்புப் பணிகள் வேறு லெவல்லி...
-
நான் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது இரண்டு தனித்தனி காணொளிகளைப் பார்த்தேன். ஒரு தனி காணொளியில், ஒரு தொழிலதிபர், உங்கள் பணத்தை சரியாக நிர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக