வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Sunday, December 31, 2023
GENERAL TALKS - WHY ANDROID PHONES BETTER - TAMIL - WHY ANDROID BETTER !!
CINEMA TALKS - THUNIVU - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
GENERAL TALKS - இந்த ஒரு வருடம் ! - KATRATHUM PETRATHUM
Tuesday, December 26, 2023
GENERAL TALKS - இரு மனங்கள் இணையும்போது மாற்றங்கள் அத்தியவாசியமானது !!
MATHEMATICAL TALKS - இப்போது PI வேல்யூவுடைய மோஸ்ட் அக்யுரேட் நம்பர்ரில் பயன்படுத்தி பார்க்கலாமா ?
Multiplication of Numbers from 1 to 1000 with Pi
CINEMA TALKS - STAR TREK - TAMIL COMMENTARY - திரை கண்ணோட்டம் !!
இங்கே ஹாலிவுட் படங்கள் என்று எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக ஸ்டார் டிரேக் படங்களை விட்டுக்கொடுக்க முடியாது. இந்த படங்கள் ஸ்டார் டிரெக் என்ற சயின்ஸ் ஃபிக்ஷன் ஸ்பேஸ் அட்வென்சர் டெலிவிஷன் நெடுந்தொடரை பேஸ் பண்ணி எடுத்த படங்கள் !! இந்த படங்களில் எத்தனை பாகங்கள் உள்ளது என்பதை பின்வரும் பட்டியலில் பார்க்கலாம் !!
1. STAR TREK: THE MOTION PICTURE (1979)
2. STAR TREK II: THE WRATH OF KHAN (1982)
3. STAR TREK III: THE SEARCH FOR SPOCK (1984)
4. STAR TREK IV: THE VOYAGE HOME (1986)
5. STAR TREK V: THE FINAL FRONTIER (1989)
6. STAR TREK VI: THE UNDISCOVERED COUNTRY (1991)
7. STAR TREK: GENERATIONS (1994)
8. STAR TREK: FIRST CONTACT (1996)
9. STAR TREK: INSURRECTION (1998)
10. STAR TREK: NEMESIS (2002)
11. STAR TREK (2009)
12. STAR TREK INTO DARKNESS (2013)
13. STAR TREK BEYOND (2016)
GENERAL TALKS - இங்கே ஆர்ட்டிபிஷியல் இன்டெல்லிஜென்ஸ் கன்டேன்ட்களுக்கு யார் பொறுப்பு !!
Monday, December 25, 2023
CODE TALKS - ஒரு இணையதளத்தில் பயன்படுத்தப்படும் 140 வண்ணங்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா ?
இதுவும் AI ஜெனரேட்டட் கோட்தான் , ஆனால் எவ்வளவு துல்லியமாக இருக்கிறது என்று பாருங்களேன் !!
- AliceBlue
- AntiqueWhite
- Aqua
- Aquamarine
- Azure
- Beige
- Bisque
- Black
- BlanchedAlmond
- Blue
- BlueViolet
- Brown
- BurlyWood
- CadetBlue
- Chartreuse
- Chocolate
- Coral
- CornflowerBlue
- Cornsilk
- Crimson
- Cyan
- DarkBlue
- DarkCyan
- DarkGoldenRod
- DarkGray
- DarkGrey
- DarkGreen
- DarkKhaki
- DarkMagenta
- DarkOliveGreen
- DarkOrange
- DarkOrchid
- DarkRed
- DarkSalmon
- DarkSeaGreen
- DarkSlateBlue
- DarkSlateGray
- DarkSlateGrey
- DarkTurquoise
- DarkViolet
- DeepPink
- DeepSkyBlue
- DimGray
- DimGrey
- DodgerBlue
- FireBrick
- FloralWhite
- ForestGreen
- Fuchsia
- Gainsboro
- GhostWhite
- Gold
- GoldenRod
- Gray
- Grey
- Green
- GreenYellow
- HoneyDew
- HotPink
- IndianRed
- Indigo
- Ivory
- Khaki
- Khaki
- Lavender
- LavenderBlush
- LawnGreen
- LemonChiffon
- LightBlue
- LightCoral
- LightCyan
- LightGoldenRodYellow
- LightGray
- LightGrey
- LightGreen
- LightPink
- LightSalmon
- LightSeaGreen
- LightSkyBlue
- LightSlateGray
- LightSlateGrey
- LightSteelBlue
- LightYellow
- Lime
- LimeGreen
- Linen
- Magenta
- Maroon
- MediumAquaMarine
- MediumBlue
- MediumOrchid
- MediumPurple
- MediumSeaGreen
- MediumSlateBlue
- MediumSpringGreen
- MediumTurquoise
- MediumVioletRed
- MidnightBlue
- MintCream
- MistyRose
- Moccasin
- NavajoWhite
- Navy
- OldLace
- Olive
- OliveDrab
- Orange
- OrangeRed
- Orchid
- PaleGoldenRod
- PaleGreen
- PaleTurquoise
- PaleVioletRed
- PapayaWhip
- PeachPuff
- Peru
- Pink
- Plum
- PowderBlue
- Purple
- RebeccaPurple
- Red
- RosyBrown
- RoyalBlue
- SaddleBrown
- Salmon
- SandyBrown
- SeaGreen
- SeaShell
- Sienna
- Silver
- SkyBlue
- SlateBlue
- SlateGray
- SlateGrey
- Snow
- SpringGreen
- SteelBlue
- Tan
- Teal
- Thistle
MATHEMATICS TALKS - 1 முதல் 64 வரையிலான எண்களின் பார்ட்டிஷியன்ஸ்களை தெரிந்துகொள்ள வேண்டுமா ?
- Partition of number 1 is 1
- Partition of number 2 is 2
- Partition of number 3 is 3
- Partition of number 4 is 5
- Partition of number 5 is 7
- Partition of number 6 is 11
- Partition of number 7 is 15
- Partition of number 8 is 22
- Partition of number 9 is 30
- Partition of number 10 is 42
- Partition of number 11 is 56
- Partition of number 12 is 77
- Partition of number 13 is 101
- Partition of number 14 is 135
- Partition of number 15 is 176
- Partition of number 16 is 231
- Partition of number 17 is 297
- Partition of number 18 is 385
- Partition of number 19 is 490
- Partition of number 20 is 627
- Partition of number 21 is 792
- Partition of number 22 is 1002
- Partition of number 23 is 1255
- Partition of number 24 is 1575
- Partition of number 25 is 1958
- Partition of number 26 is 2436
- Partition of number 27 is 3010
- Partition of number 28 is 3718
- Partition of number 29 is 4565
- Partition of number 30 is 5604
- Partition of number 31 is 6842
- Partition of number 32 is 8349
- Partition of number 33 is 10143
- Partition of number 34 is 12310
- Partition of number 35 is 14883
- Partition of number 36 is 17977
- Partition of number 37 is 21637
- Partition of number 38 is 26015
- Partition of number 39 is 31185
- Partition of number 40 is 37338
- Partition of number 41 is 44583
- Partition of number 42 is 53174
- Partition of number 43 is 63261
- Partition of number 44 is 75175
- Partition of number 45 is 89134
- Partition of number 46 is 105558
- Partition of number 47 is 124754
- Partition of number 48 is 147273
- Partition of number 49 is 173525
- Partition of number 50 is 204226
- Partition of number 51 is 239943
- Partition of number 52 is 281589
- Partition of number 53 is 329931
- Partition of number 54 is 386155
- Partition of number 55 is 451276
- Partition of number 56 is 526823
- Partition of number 57 is 614154
- Partition of number 58 is 714719
- Partition of number 59 is 830725
- Partition of number 60 is 964467
- Partition of number 61 is 1119375
- Partition of number 62 is 1304985
- Partition of number 63 is 1526260
GENERAL TALKS - ப்ராடக்ட்டை சேல்ஸ் பண்ணி முடித்தாலும் கன்ட்ரோல் பண்ணும் கலை !!
GENERAL TALKS - கதைகளுடைய முக்கியத்துவம் என்ன ?
Sunday, December 24, 2023
GENERAL TALKS - கற்பனைகளை வாங்குவதும் விற்பதும் எந்த வகையிலும் பொருளாதாரத்தை மேம்படுத்தாது !!
இன்றைக்கு தேதிக்கு இளைஞர்களின் வேலைவாய்ப்பை ஃபோகஸ் பண்ண வேண்டும் நம்ம இளைஞர்களுக்கு வேலை செய்து சம்பாதிக்கவும் தொழில் செய்து முன்னுக்கு வரவுமே நிறைய சப்போர்ட் பண்ண வேண்டும். இருந்தாலும் இப்போது இருக்கும் புதிய கலாச்சாரம் கண்டிப்பாக இந்த மாதிரியான ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு சப்போர்ட் பண்ணாது என்று நினைக்கிறேன். அது என்ன கலாச்சாரம் என்று கேட்கின்றீர்களா ? கற்பனைகளை வாங்கவுமே விற்கவுமே இருக்கும் ஒரு கலாச்சாரம். இந்த கிரிப்ட்டோ கரன்சி என்றால் கணக்குகளை மட்டுமே ஒரு விலை கொடுத்து வாங்குவது விற்பது. இதனால் உலகம் முழுக்க கம்ப்யூட்டர்கள் , பிராஸஸர்கள் , கிராபிக்ஸ் கார்டுகளுடைய விலை அதிகமானதை பார்க்கலாம். இந்த விஷயத்தினால் அல்லது இந்த விஷயத்தை தொழிலாக செய்வதால் உண்மையான உலகத்துக்கு என்ன கிடைக்கிறது ? மக்களுக்கு போதுமான உணவு கிடைக்குமா ? இல்லை , ஒரு மருத்துவமனை கட்டிடம் கிடைக்குமா ? இல்லை. மக்களுக்கு உடைகள் , பொருட்கள் , இன்ஃபர்மேஷன் என்று எந்த வகையான சேவைகளையும் இந்த தொழில்நுட்பம் செய்யவில்லை என்றால் இந்த தொழில்நுட்பததுக்காக எதுக்கு உலகம் முழுவதும் உற்பத்தி ஆகக்கூடிய மின்சாரத்தின் (127 டேரா வாட் - 30-01-2023 இன் கணக்கெடுப்பு) பெரும் பகுதி கிரிப்டோகரன்சியை கண்டுபிடிக்கவும் விற்கவும் வாங்கவுமே செலவு செய்யப்படவேண்டும். இந்த வகையில் பயன்படுத்தப்பட்ட நிலக்கரி வேஸ்ட்தான். இந்த மின்சாரத்தை மிச்சம் பண்ணினால் உலகம் முழுக்க நிறைய விவசாய தேவைகள் மற்றும் தொழில் துறை தேவைகளுக்கு பயன்படுத்தலாம். கிராமங்களுக்கு இலவசமாக பல வருடங்களுக்கு மின்சாரம் கொடுக்கலாம். ஆனால் மிஞ்சி மிஞ்சி போனால் இந்த கற்பனை விற்றல் வாங்கல் உலகத்துக்கு எதுவுமே பண்ணியது போல தெரியவில்லை. உலக பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இந்த விஷயத்தை பற்றி ஒரு பகுதி எழுதும்போது கிரிப்டோ எந்த வகையில் பிரயோஜனப்படுகிறது என்றும் தெரிந்துகொள்ளுங்கள் என்று பல கட்டுரைகள் இணையத்தில் இருக்காதான் செய்கிறது ஆனால் இவைகள் நடைமுறையில் நம்முடைய பொருளாதாரத்துக்கு பிரயோஜனமாக இருந்ததா என்பது கண்டிப்பாக நீங்களுமே யோசிக்க வேண்டும். இன்னொரு பக்கம் AI உருவாக்கிய இணைய பேஜ் இன்ஸ்ட்டாகிராமில் வருமானத்தை குவித்துக்கொண்டு இருக்கிறதாம். மக்கள் உண்மையான பொருட்களை விற்று வாங்குவதை விட்டுவிட்டு இதுபோன்ற கற்பனைகளை மட்டுமே விற்று வாங்கினால் உண்மையாக வேலை செய்தவன் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவான் ஆனால் வேலையே செய்யாதவன் சந்தோஷமாக சம்பாதித்துக்கொண்டு சிறப்பாக வாழ்ந்துகொண்டு இருப்பான். இதுபோல நிலை இன்னும் தொடர்ந்துகொண்டு இருந்தால் உலகம் முழுக்க போர்கள் நடந்து உலகமே சுடுகாடாக மாறிவிடும். கண்டிப்பாக இதுபோன்ற விஷயங்களை தடுக்க வேண்டும்.
MATHEMATICS TALKS - உங்களுக்கு முதல் 1000 கோலியாட்ஸ் கன்ஜேக்சர் எண்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா ?
Collatz Conjecture
- 1st Collatz Conjecture result calculated is 1
MATHEMATICS TALKS - உங்களுக்கு முதல் 1000 பிபொன்னசி நம்பர்களை தெரிந்துகொள்ள வேண்டுமா !!
Fibonacci Numbers
- 0
- 1
MATHEMATICS TALKS - ROOT VALUES OF FIRST 1000 NUMBERS FOR MATHEMATICAL REFERENCE PURPOSES
Saturday, December 23, 2023
GENERAL TALKS - FIRST 1000 PRIME NUMBERS IN TAMIL - ஒரு சின்ன டெஸ்ட் !!
HELLLOO... இந்த CODE மூலமாக முதல் 1000 பிரைம் நம்பர்களை உருவாக்கலாம் !!
First 1000 Prime Numbers
```CINEMA TALKS - BEST TAMIL SOCIAL DRAMA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
ஒரு மனிதனை அவருடைய இடத்தில் வாழும் மனிதர்கள் சுயநலத்துக்காக எந்த அளவுக்கு கொடுமைப்படுத்துகிறார்கள் என்பதுதான் படத்தின் கதைக்களம். இந்த படம் பிரிவினை அரசியல் நடத்தினால் எந்த அளவுக்கு பொதுமக்கள் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்றும் அதே சமயத்தில் மனதுக்குள் பிரிவினை இருந்தாலும் நேரடியாக மக்களுக்கு நல்ல விஷயங்களை செய்ய முடிவு பண்ணினால் எப்படி மக்களுடைய வாழ்க்கை மாறுகிறது என்றும் சிறப்பாக சொல்லியிருக்கிறது. பிரிவினையால் பிரிந்து இருக்கும் ஒரு ஊரில் உள்ள இரு உயர்குடும்ப பிரிவுகளிலும் சமமான அளவு எண்ணிக்கையுள்ள வாக்குகள்தான் இருக்கிறது. இப்போதுதான் பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார் புதிதாக அடையாள அட்டைகள் வாங்கிய நெல்சன் மண்டேலா. அவருடைய வாழ்க்கை மொத்தமுமே இந்த மக்களால் மரியாதையில்லாமல் நடத்தப்பட்ட அவருடைய வாக்கு கிடைத்தால்தான் இரண்டு கட்சிகளில் எதேனும் ஒரு கட்சி வெல்ல முடியும் என்பதால் ஆரம்பத்தில் மிக மிக அதிகமாக அவருக்கு மிரட்டல் கொடுக்கின்றனர். பின்னாட்களில் அவருக்கு நெருக்கமான ஒரு நண்பன் இந்த மோசமான சுயநலமிக்க மனிதர்களால் தாக்கப்பட்டதால் கோபப்பட்டு இவர்களை வைத்தே அந்த ஊருக்கு தேவைப்பட்ட நலத்திட்ட உதவிகளை செய்துகாட்டுவதுதான் படத்தின் கதைக்களம். யோகி பாபு இந்த படத்தில் அவ்வளவு தெளிவான நடிப்பை கொடுத்து உள்ளார். நகைச்சுவையான யோகிபாபுவின் கலாய்ப்புகளை படத்தில் மிஸ் பண்ணினாலும் யோகிபாபு மிகச்சிறந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக படத்தில் வெற்றியடைந்து காட்டுகிறார். இயக்குனர் அவர்கள் இந்த படத்தை பிரிவினைக்கு எதிரான நேரடியான கடினமான விமர்சனமாக முன்வைத்து எடுத்துள்ளார். நிறைய பாராட்டுக்களை பெறவேண்டிய ஒரு படைப்பு இந்த திரைப்படம். கண்டிப்பாக பாருங்கள்.
CINEMA TALKS - NOTABLE SCIENCE FICTION MOVIES - தேர்ந்தெடுக்கப்பட்ட சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் !! [P-1]
NOTABLE SCIENCE FICTION MOVIES
உங்களுக்கு நிறைய சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் பிடிக்கும் என்றால் நம்ம வலைப்பூ அதுக்குமே ஒரு சிறப்பான பட்டியல் போட்டுக்கொண்டுதான் இருக்கிறது. மொத்த படங்களில் சயின்ஸ் ஃபிக்ஷன் என்று பார்த்தால் தனியாக அதுவே பெரிய விஷயமாக சென்றுவிடும். இருந்தாலும் ஒரு அளவுக்கு சிறப்பான சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் அதுவுமே பழைய படங்கள் என்று இல்லாமல் இப்போது காலகட்டத்தில் வெளிவந்த படங்களை ஒரு பட்டியல் போடலாமா ? !!
1. Jurassic Park (1993)
2. The Lost World: Jurassic Park (1997)
3. Jurassic Park III (2001)
4. Jurassic World (2015)
5. Jurassic World: Fallen Kingdom (2018)
6. Jurassic World Dominion (2022)
1. The Hunger Games
2. The Hunger Games - Catching Fire
3. The Hunger Games - Mockingjay Part 1
4. The Hunger Games - Mockingjay Part 2
5. The Maze Runner
6. The Maze Runner Scortch Trails
7. The Maze Runner Death Cure
8. Rise of The Planet of The Apes
9. Dawn of The Planet of The Apes
10. War for The Planet of The Apes
---
1. Star Trek
2. Star Trek Into The Darkness
3. Star Trek Beyond
---
- Men In Black
- Arrival
- Interstellar
- Tenet
- Oblivion
- Minority Report
- The Island
- The Dark Tower
- The Martian
- Upgrade
- TERMINATOR - JUDGEMENT DAY
- TERMINATOR - RISE OF MACHINES
- AVATAR
- AVATAR - THE WAY OF WATER
- THE INCREDIBLES 1 , 2
- LUCY
- BLADE RUNNER
- INCEPTION
- FREE GUY
- PASSENGERS
CINEMA TALKS - MARVEL - இன்னும் என்னென்ன படங்கள் இருக்கிறது !!! - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!
இப்போது மார்வேல் ஸ்டுடியோஸ் அவர்களுடைய திரைப்படங்களின் பயணம் மற்றும் வெப் சீரிஸ் மூலமாக ஒரு சினிமா பிரபஞ்சத்தையே அமைத்து இருக்கிறார்கள் என்றாலும் மார்வேல் காமிக்ஸ் பேஸ் பண்ணிய நிறைய படங்கள் 2008 -க்கு முன்னால் வந்துகொண்டே இருந்தது. இங்கே என்னதான் ரோலெக்ஸ் இன்னைக்கு பெரிய ஆளாக இருந்தாலும் அவருமே ஒரு காலத்தில் கான்ட்ராக்ட்டர் நேசமணியிடம் வேலை பார்த்தவர்தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோலவே மார்வேல்லிலும் பல மல்ட்டிவேர்ஸ்கள் இருக்கத்தான் செய்கிறது !! இப்போது NON-MCU மார்வேல் வெளியீடு படங்களை ஒரு லிஸ்ட் போடலாம் !!!
PART ONE : எக்ஸ் மென் படங்கள்
1. X-Men Origins: Wolverine (2009)
2. X-Men
(2000)
3. X2
(2003)
4. X-Men: The Last Stand (2006)
5. X-Men: First Class (2011)
6. The Wolverine
(2013)
7. X-Men: Days of Future Past (2014)
8. Deadpool
(2016)
9. X-Men: Apocalypse (2016)
10. Logan
(2017)
11. Deadpool 2
(2018)
12. Dark Phoenix
(2019)
13. The New Mutants (2020)
PART TWO : இன்டிப்பெட்டன்ட் படங்கள்
14.
Blade (1998)
15.
Blade II (2002)
16.
Blade: Trinity (2004)’
17.
Spider Man (2002)
18.
Spider Man 2 (2004)
19.
Spider Man 3 (2007)
20.
Fantastic 4 (2005)
21.
Fantastic 4 (2007)
22.
The Punisher (2004)
23.
The Punisher – War Zone (Reboot) (2008)
24.
Daredevil (2003)
25.
Elektra (2004)
26.
Hulk (2003)
27.
Ghost Rider (2007)
28.
Ghost Rider – Sprit of Vengence (2009)
29.
Fantastic Four Reboot (2014)
30.
The Amazing Spiderman (2012)
31.
The Amazing Spiderman 2 (2015)
CINEMA TALKS - HARRY POTTER - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
இன்டர்நேஷனல் அளவில் வரவேற்கப்பட்ட படங்கள் என்றால் கண்டிப்பாக ஹாரி பாட்டர் படங்களை விட்டுக்கொடுக்கவே முடியாது. அப்பா அம்மா இல்லாமல் சின்ன வயதில் இருந்தே சித்தி சித்தப்பா குடும்பத்தில் கொடுமைப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்ட ஒரு பையன் ஹாரி ஜேம்ஸ் பாட்டர். இவனுக்கு ஒரு கட்டத்தில் அவனுடைய பெற்றோர் மாயாஜாலங்களின் உலகத்தில் படித்து தேர்ந்த மாயாஜாலக்காரர்கள் என்று தெரியவருகிறது. மேலும் மாயாஜால பள்ளிக்கூடத்தில் படிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. ஆனால் ஒரு பிரச்சனை. எப்போதோ காலமான தீய சக்திகளின் தலைவன் வால்டமோர்ட் மறுபடியும் உயிர் பெற்று மாயஜால உலகத்தின் மேலே நேருக்கு நேராக போர் தொடுக்கிறான். நிறைய இழப்புக்களை சந்தித்த ஹாரி பாட்டர் அவனுடைய நண்பர்கள் ஹேர்மாயினி க்ரேன்ச்சர் மற்றும் ரான் வீஸ்லியின் உதவியடனும் அவனுக்கு சப்போர்ட் பண்ணுபவர்களின் உதவியுடனும் எப்படி அந்த தீய சக்திகளின் தலைவனை சமாளிக்கிறான் என்பதுதான் படத்தின் கதைக்களம். !!
1. Harry Potter and the Philosopher's Stone (2001)
2. Harry Potter and the Chamber of Secrets (2002)
3. Harry Potter and the Prisoner of Azkaban (2004)
4. Harry Potter and the Goblet of Fire (2005)
5. Harry Potter and the Order of the
Phoenix (2007)
6. Harry Potter and the Half-Blood Prince (2009)
7. Harry Potter and the Deathly Hallows: Part
1 (2010)
8. Harry Potter and the Deathly Hallows – Part
2 (2011)
CINEMA TALKS - VIRUMANDI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
இந்த படம் ஒரு வேற லெவல் படம். நிறைய காரணங்களுக்காக குற்றம் சுமத்தப்பட்டு விருமாண்டி என்ற கிராமத்து மனிதர் கேபிட்டல் பனிஷ்மெண்ட் கொடுக்கப்பட்டு மரண தண்டனைக்காக காத்து இருக்கிறார். அவருடைய வாழ்க்கையில் நடந்தது என்ன ? எப்படி அவருடைய வாழ்க்கையில் ஒரு சில மோசமான எண்ணங்களை உடைய சொந்தக்காரர்களால் மிகப்பெரிய பாதிப்பை அடைக்கிறார் என்பதை நான் லீனியர் நேரேஷன்னில் இரண்டு தனித்தனி கதாப்பாத்திரங்களின் பாயிண்ட் ஆஃப் வியூவில் சொல்லும்போது படம் வேற லெவல்லில் இருக்கிறது. இப்படி ஒரு இண்டரெஸ்ட்டிங்கான படம் 2004 ல் நம்ம தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ளது. உங்களுக்கு சினிமா பிடிக்கும் என்றால் பார்த்து கொண்டாட வேண்டிய படம் இந்த படம். கமல் ஹாசன் உண்மையில் மிகப்பெரிய கிரியேட்டிவ் திறன்கள் நிறைந்த ஸ்மார்ட்டான ஆக்டர் என்று இந்த படத்தில் நிரூபித்து காட்டியிருப்பார். விசுவல்லாக அவ்வளவு தரமான ப்ரொடக்ஷன் வேல்யூ. இந்த படத்தில் காமிரா வொர்க் மற்றும் எடிட்டிங் அவ்வளவு பிரமாதமாக இருக்கிறது. பிரிவினை கருத்துக்களால் மக்கள் எப்படி ஒரு பாவமும் செய்யாத நல்லவர்களை கூட பாதிப்பை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று இந்த படத்தில் மிகவும் அழுத்தம் திருத்தமான கருத்துக்களை பதிவு பண்ணி இருக்கிறார்கள். ஸாங்க்ஸ் , லொகேஷன்ஸ் , கேரக்ட்டர் டிசைன்ஸ் அருமையாக இருக்கிறது. காஸ்ட்யூம் டிசைன்ஸ் பிரமாதம். அதுவுமே கிளைமாக்ஸ்ஸில் நடக்கும் ஜெயில் கலவர காட்சிகள் வேற லெவல்லில் இருந்தது அப்படி ஒரு மாஸ்ஸான கிளைமாக்ஸ் காட்சி. இந்த சமுதாயத்தில் எல்லோருமே வன்முறையை தேர்ந்தெடுப்பது இல்லை என்றும் காலம்தான் மக்களை கட்டாயப்படுத்துகிறது என்றும் இந்த படம் ரொம்ப சரியான கருத்துக்களை சொல்ல முயற்சி பண்ணி இருப்பது ரொம்பவுமே பாராட்டக்கூடிய விஷயம். ஒரு சில படங்கள் மட்டும்தான் தமிழ் சினிமாவுக்கு என்று ஒரு ஸ்டாண்டர்ட் மற்றும் ஒரு டிரெண்ட் ஸெட் பண்ணி கொடுக்கும் அப்படிப்பட்ட படம்தான் இந்த விருமாண்டி. பசுபதி , கமல் , மற்றும் நெப்போலியன் அவர்களின் கதாப்பாத்திரங்களுக்கு கண்டிப்பாக நிறைய விருதுகளும் கொடுக்க வேண்டும். இந்த படம் எல்லாம் இன்டர்நேஷனல் லெவல்லில் இருந்த படம்,
CINEMA TALKS - CRAZY ALIEN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!
இந்த படத்துக்கு பின்னால் ஒரு பெரிய பஞ்சாயத்து இருக்கிறது அது வேறு விஷயம். இப்போது பேஸிக்காக இந்த படத்தை கொஞ்சம் பார்க்கலாம். இங்கே ஒரு இமாஜின் பண்ண முடியாத கான்சேப்டை கூட சினிமாவால் நிஜவாழ்க்கைக்குள் கொண்டுவந்துவிட முடிகிறது, இதுக்கான பெஸ்ட் எக்ஸ்ஸாம்பில்தான் இந்த கிரேஸி ஏலியன் , இப்படி ஒரு படத்தை நீங்கள் கண்டிப்பாக பார்த்து இருக்கவே முடியாது. ஒரு மிகப்பெரிய இண்டெலிஜன்ஸ் மற்றும் டெக்னோலஜி வலிமைகள் நிறைந்த பிளானேட்டில் இருந்து நம்முடைய பூமிக்கு சமாதான ஒப்பந்தத்துக்காக வந்து இருக்கும் ஏலியன் அதிகாரி உயிரினம் பார்க்க மங்கி போல இருப்பதால் எப்படியோ கன்ஃப்யூஷன் நடந்து ஒரு அம்யூஸ்மென்ட் பார்க்கில் பெர்ஃப்பார்மென்ஸ் மங்கியாக மாட்டிக்கொண்டால் என்ன நடக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதை. அடிப்படையில் இந்த படம் நகைச்சுவை காரணங்களுக்காக எடுக்கப்பட்டாலும் உயிரினங்களை மனிதர்களுக்கு அவர்களுடைய சுயநலத்துக்காக பேர்ஃப்பார்மென்ஸ் பொருட்களாக பயன்படுத்துவது சரியானது இல்லை , தவறான விஷயம் என்று அடிப்படையில் ஒரு கருத்து இருந்துகொண்டே இருக்கிறது. இங்கே என்னதான் இருந்தாலுமே ஒரு மொத்தமாக நகைச்சுவைக்காக வெளிவந்த படம் என்றாலும் முடிந்தவரைக்கும் எல்லாமே கம்ப்யூட்டர் மேட் என்றாலும் CGI என்றாலும் பொதுவாக உயிர்களை வதைப்படுத்துவதை நம்முடைய வலைத்தளம் எப்போதுமே ஆதரிப்பது இல்லை.
CINEMA TALKS - DEV - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!
CINEMA TALKS - SETHUPATHI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
Friday, December 22, 2023
ORU MUSIC TALK - EP.2 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!
CINEMA TALKS - VISARANAI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
CINEMA TALKS - GHAZINI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!
CINEMA TALKS - ONE PIECE FILM - GOLD - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!
CINEMA TALKS - AMBALA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!
GENERAL TALKS - விமர்சனத்தை வைத்து தலையில் கட்டும் கலை !!
CINEMA TALKS - ANANDA THANDAVAM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
இந்த படம் - ஆனந்த தாண்டவம் - நம்ம சினிமாவில் முக்கியமான படம். இந்த படம் சுஜாதா ரங்கராஜன் அவர்களுடைய பெஸ்ட் செல்லிங் ரொமான்டிக் நாவல்லான பிரிவோம் சந்திப்போம் என்ற நாவலை பேஸ் பண்ணி எடுத்த ரொம்ப இன்ட்டன்ஸ் ரொமான்டிக் படம். இந்த படத்துடைய கதை. வாழ்க்கையில் படித்த பிரிவிலேஜ்ஜட் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணாக இருக்கும் மது ஒரு பணக்கார பெண்ணாக வளர்ந்ததால் விளையாட்டுத்தனமாக வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாத ஒரு பெண்ணாக இருக்கிறாள். இவளை நிஜமாகவே விரும்பும் ரகு என்ற பையனோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டாலும் இவளுடைய குடும்பத்தினர்கள் கடைசியில் ஒரு பணக்கார பையனாக இருக்கும் ராதாவுக்கு திருமணம் பண்ணிவைத்துவிடுகிறார்கள். பின்னாட்களில் வெளிநாட்டில் பணம் சம்பாதித்து நல்ல நிலையில் இருக்கும் ரகுவின் வாழ்க்கையில் திருமணம் நிச்சயிக்கப்படும்போது மது பிரச்சனையில் இருப்பதை அறிந்துகொள்ளும் றகு எப்படியாவது அவளை காப்பாற்ற வேண்டும் என்று தவிக்கும் எமோஷனல் போராட்டம்தான் இந்த ஆனந்த தாண்டவம் ! இந்த படம் கண்டிப்பாக தமிழில் வெளிவந்த ஒரு சிறந்த நாவலுக்கான மிகச்சிறந்த அடாப்ஷன் என்றே சொல்லலாம். இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி அடையவில்லை என்றாலும் ரொம்பவே நல்ல படம். கண்டிப்பாக வெற்றி அடைந்திருக்க வேண்டிய படம். ஒரு சினிமா திரைக்கதையாக இருந்து படமாக்கபடுவதற்கும் ஒரு ஜேனியூனான புத்தகத்தை பேஸ் பண்ணிய ஒரு எழுத்துதிறனுக்கும் உள்ள வித்தியாசத்தை இந்த படத்தில் பார்க்கலாம் !! இந்த படத்துக்கான விமர்சனம் / கருத்துப்பகிர்வு . இந்த வலைத்தளத்தில் நான் பதிவு பண்ணும் வலைப்பூ திரைப்பட விமர்சனகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள். நிறைய விமர்சனங்கள் பேசலாம். எங்களது வலைப்பூவில் ஸ்டே ட்யூனட்டாக இருங்கள். இந்த வலைப்பூ சேவையை பயன்படுத்தியமைக்கு கண்டிப்பாக உங்களுக்கு பெரிய தாங்க்ஸ் !
CINEMA TALKS - KABALI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!!
CINEMA TALKS - POWER PANDI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!
Thursday, December 21, 2023
GENERAL TALKS - இது நம்ம வாழ்க்கையை பற்றி பொதுவாக தெரிந்துகொள்ள வேண்டிய கான்சேப்ட்
GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !
ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...
-
ஊதா ஊதா ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் சொல்லடி அவனுக்கு நான் ச...
-
பணமும் நம்பிக்கை துரோகங்களும் - இங்கே மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய பொருட்கள் அவனை எப்போழுதுமே கைவிடுவதில்லை. காரணம் என்னவென்றால் அ...