சனி, 4 அக்டோபர், 2025

GENERAL TALKS - போதுமான பொருளாதாரம் அவசியம்

 



போதுமான பொருளாதாரம் இல்லை என்றால் அந்த பொருளாதாரத்தை வைத்திருக்கும் மக்களுக்கு மற்றவர்களை விட அதிகமான குறைவான அளவில் மரியாதை கொடுக்கப்படுகிறது. 

பணக்கார நாடு பணக்கார மக்கள் ஏழை நாடு ஏழை மக்கள் என்ற பிரிவினையைப் போல பணக்கார மொழி பணக்கார மரியாதை ஏழை மொழி ஏழை மரியாதை என்று இப்படிப்பட்ட பிரிவினையை நாம் எப்போதும் கண்டு கொண்டுதான் இருக்கிறோம். 

இந்த பிரிவினை சமூகத்தில் இருந்து எடுப்பதும் மிகவும் சரியான விஷயம் தான் இந்த பிரிவினையை எடுப்பதன் மூலமாக கலை என்பது அனைவரையும் சேர்ந்த அடையக்கூடிய ஒரு சிறந்த விஷயமாக மாற்ற முடியும். 

ஒரு கலை என்பது எதனால் பெரிய விஷயமாக கருதப்படும் வேண்டும் இதனால் சிறிய விஷயமாக கருதப்பட வேண்டும் என்று சொல்லாமல் சமமாக மதிக்கப்பட வேண்டும். 

திருக்குறள் போன்ற பயனுள்ள கருத்துக்களின் புத்தகம் விற்காத விலைக்கு ஒரு மாடர்ன் ஆர்ட் விற்கப்படுகிறது என்றால் இது நிச்சயமாக பொருளாதாரம் சார்ந்த பிரச்சினை தான் என்பதை நீங்களே கண்கூடாக பார்க்க முடியும்

இதனை நீங்கள் மொழியை சார்ந்த பிரச்சனையாக கருத வேண்டாம் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனையாக கருதுங்கள் அப்போதுதான் இந்த வகையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். 

மனிதர்களுக்குள்ளே இருக்கக்கூடிய போட்டி பெரும்பாலும் ஒரு ஓட்டப்பந்தயம் என்றுதான் மற்றவர்களை நினைக்கிறார்கள் ஆனால் மனிதர்கள் குடியிருக்க கூடிய போட்டி இதனை விடவும் ஆழமான ஒரு விஷயம். 

இந்த மனிதருக்குள்ள இருக்கக்கூடிய போட்டி இப்போது எல்லாம் வாழ்க்கை ஒரு போராட்டம் தான் வாழ்வே ஒரு வியாபாரம் தான் என்பது போல மற்றவர்களோடு எந்த வகையிலும் எந்த எல்லைகளையும் கடந்து மோதக்கூடிய பகைமையை தான் உருவாக்கி விடுகிறது. 

உங்களுக்கு பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லையோ உங்களுடைய வீட்டை விட்டு நீங்கள் வெளியே வந்தால் இந்த பகைமையை நீங்கள் கண்டு கொண்டுதான் இருக்கிறீர்கள். இந்தப் பகைமை நிறைந்த மனப்பான்மை மாற வேண்டும் எல்லோருமே ஒருவருக்கொரு ஆதரவாக இருக்க வேண்டுமென்றால் நாம் எல்லோருமே இணைந்த இணைந்த ஒரே ஒரு சமுதாயமாக செயல்பட வேண்டும். 

இத்தனை பிரிவினைகளுக்கு உள்ளே இது போன்ற ஒரு இணைந்த சமுதாயத்தை உருவாக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். இந்த சமுதாயத்தில் அடிப்படைகள் பிரிவினையை வைத்து லாபம் பார்க்கக்கூடிய நிறைய பேர்கள் உருவாகி விட்டனர். 

1 கருத்து:

Rocket Raja சொன்னது…

விஜய்யின் ரசிகர்களாக இருப்பவர்களுக்கு தமிழ்நாட்டின் தாய்மார்கள் தயவுசெய்து உங்கள் பெண்களை கட்டிக் குடுக்காதீர்கள். மாப்பிள்ளையும் கொடுக்காதீர்கள். காதலும் செய்யாதீர்கள். கரூர் மரணங்களுக்காக விஜய்க்கு கொடுக்கும் சரியான தண்டனை இதுதான்"

தமிழர் முன்னேற்ற படை தலைவி- வீரலட்சுமி

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...