சமீபத்தில் நான் ஒரு சிமென்ட் நிறுவனத்தின் விளம்பரத்தை பார்க்க நேர்ந்தது. அந்த சிமென்ட் நிறுவனத்தின் விளம்பரத்தில் என்ன நடக்கிறதென்றால் கட்டிட வேலையில் பணிபுரியும் பெண்மணிகள் காரணமே இல்லாமல் அந்த நிறுவனத்தின் மேஸ்திரியை கன்னத்தில் அறைகிறார்கள்.
இன்ஜினியர் இந்த அதிர்ச்சியான சம்பவத்தை கண்டு வியக்கிறார் இந்த விஷயத்தை எதனால் நடக் கிறது என்று ஆராய்ந்து பார்த்தால் தண்ணீரை, பாலைவனம் போன்ற பகுதியில் இருந்து வெகு தொலைவில் கஷ்டப்பட்டு கொண்டு வரும் அந்த பெண்மணிகள் அந்த கட்டிடம் சிமென்ட்க்கு தண்ணீர் விடக்கூடிய அவசியமற்ற ஒரு வகை சிறப்பு சிமென்ட்டால் சிறப்பு கான்கிரீட்டால் கட்டிய கட்டிடமாக இருக்கிறது.
இந்த வகை சிறப்பு சிமென்ட் உருவாக்குவது இந்த நிறுவனம்தான் விளம்பரத்தை கொடுக்கும் இந்த நிறுவனம் தான் இந்த விளம்பரத்தின் மூலமாக தங்களுடைய சிமென்ட்க்கு தண்ணீர் தேவைப்படாது என்று சொல்ல வேண்டியதுதான் இவ்வாறு சொல்லி இருக்கிறார்களாம்.
ஆகவே தேவையில்லாமல் தண்ணீரை கொட்டிய அந்த மேஸ்திரியை தான் அந்த பெண்கள் நடித்திருக்கிறார்களாம் கன்னத்தில் அறைந்து அறைந்துவிடுகிறார்களாம். தண்ணீரின் மதிப்பையும், அதைப் பெறுவதற்கு ஏற்பட்ட கஷ்டங்களையும் உணராமல் வீணடித்ததால் அந்தப் பெண்கள் கோபமடைந்து, அவரை கன்னத்தில் அறைந்தனர். இதனைத் தான் இந்த விளம்பரம் சொல்லுகிறது.
தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று கூறும் ஒரு சமூகச் செய்தி என்று வைத்துக் கொண்டு, நம்முடைய சொந்தக் கதையைச் சொல்லும் இந்த சிமென்ட் நிறுவனத்தின் விளம்பரத்தைப் பார்த்திருக்கிறீர்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக