செவ்வாய், 21 அக்டோபர், 2025

GENERAL TALKS - இனிமே எல்லாம் அப்புடித்தான் !

 




ஒரு கட்டத்தில், ஒரு நபர் வாழ்க்கையை எதிர்த்துப் போராடக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் வாழ்க்கைக்கு சரணடைந்து அடிமையாகிவிட்டால், அந்த நபர் எதையும் சாதிக்க முடியாது. அதுமட்டுமல்ல, அந்த நபர் மிகுந்த துன்பத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

ஒரு சில நேரங்களில்யின் கட்டாயத்துக்கு நாம் அடிபணிந்து வாழ்ந்து விடலாம் என்று நம்முடைய மனது நினைக்கும் நம்முடைய மனது நமக்கு அதிகமான சந்தோஷத்தை கொடுப்பதன் மூலமாக நம்மை காப்பாற்றி விடலாம் என்று நம்புகிறது. 

ஆனால் இதுவே ஒரு முட்டாள்தனமான நம்பிக்கை தான். நிஜமான சந்தோஷத்தை பணம் மட்டும் தான் கொடுக்கும் போலியான சந்தோஷத்தை நம்முடைய மனது கொடுக்கும் பொழுது அதைத்தான் நாம் உண்மையான சந்தோஷம் என்று.நம்பிக் கொண்டு வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு இருந்தால் பின் நாட்களில் தர்மசங்கடம்தான்.

வாழ்க்கை பணம் இருப்பவனுக்கு நெருக்கமான நண்பனாக இருக்கிறது. அதுவே பணம் இல்லாதவனுக்கு வலிமையான எதிரியாக இருக்கிறது. ஒரு எழுத்தாளர் எழுதியதுபோல குற்றங்களை செய்யாமலிருக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர்களையே வாழ்க்கை மிகவும் அதிகமாக தண்டிக்கிறது.

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - கொஞ்சம் ஓய்வு நிறைய முன்னேற்றம் !

எந்த ஒரு கட்டத்திலும் கடினமான உழைப்பு என்பது நம்முடைய தூக்கத்தையும் தியாகம் செய்தால்தான் கிடைக்க வேண்டும் என்ற ஒரு நிலையை உருவாக்குகிறது. கு...