சமீபத்தில் ஒரு இன்ட்ரஸ்டிங்கான சம்பவத்தைப் பற்றி கேட்க நேர்ந்தது. வெளிநாட்டில் ஒரு இளைஞர் என்ன செய்திருக்கிறார் என்றால் தன்னுடைய காதலியிடம் காதலை சொல்ல நேரில் அழைத்து இருக்கிறார்.
வெகுநாட்களாக போனிலேயே பேசிக் கொண்டு தொலைதூர காதலாகவே இவர்களுடைய காதல் இருப்பதால் அந்த காதலை புதுப்பித்து புதிய நிரந்தரமான.காதலாக மாற்ற இவரும் ஆசைப்பட்டுள்ளார்.
தன்னுடைய காதலியிடம் காதலை சொல்லப்போக்கும் தருணம் என்பதால் ஆசை ஆசையாக அந்த இளைஞர் சொன்ன இடத்துக்கு காதலி சென்றுள்ளார். ஆனால் அந்த இடத்தில் நடந்ததே வேறு
அந்த இளைஞர் ஒரு விபத்துக்குள்ளாகி அடிபட்டு கிடந்திருக்கிறார்.காதலி ஓடி வர நேரம் அந்த இளைஞர் உடலில் உயிர் இல்லை. இதனால் காதலின் மனமுடைந்து வாழ்க்கையை வெறுத்து அழுகிறார்.
அந்த இளைஞரின் உடலை விட்டு பிரிந்து நகர்ந்து செல்லும்போது சுற்றியிருக்கும் கூட்டம் எல்லாம் அந்த காதலியை பார்த்தது ஆனால் இதில் மிகப்பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் அந்த இளைஞர் இந்த இத்தனை விஷயங்களையும் சினிமாட்டிக்காக நடிக்கப்பட்டுள்ள ஒரு பிரான்க் ஆக உருவாக்கியுள்ளார்.
நிஜமான திரைக்கதை, வசனம் மற்றும் நடிப்புத் துறையில் திறமையுள்ள சினிமா துறையில் சேர்ந்தவர்களையே இந்த விஷயத்தில் பயன்படுத்தி நிஜமாகவே அவருக்கு விபத்து நடந்தது போல ஒரு காட்சியை ஏற்படுத்தி சுற்றி இருக்கும் மக்களையும் பணம் கொடுத்த நடிகர்களாக மாற்றி விட்டு, அந்த இளைஞர் இவ்வாறு காதலியை ஏமாற்றி இருக்கிறார்.
பின்னால் உயிரோடு நடந்து சென்று.திடீரென்று காதலியின் முன்னாள் நின்று சப்ளை செய்தது தான் அவளை காதலிப்பதாக பிரோபோசல்ம் செய்திருக்கிறான் இந்த இளைஞர்.
தனது தொலைதூரக் காதலின் நேர்மையை சோதிக்க இப்படி ஒரு நகைச்சுவையான பிராங்க் காட்சியை உருவாக்கியதாகக் கூறிய இந்த இளைஞன், நன்கு திட்டப்பட்டு, பின்னர் தனது காதலை ஒப்புக்கொண்ட தனது காதலியை மணந்து, மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.
இருந்தாலும் இது கொஞ்சம் ஓவராக இருப்பதால் ஹார்ட் டச்சிங் லவ் ஸ்டோரி என்பதை மாற்றி கிட்னி டச்சிங் லவ் ஸ்டோரி என்று கலாய்த்து சோசியல் மீடியாக்களில் இந்த காணொளிக்காக சிலர் விமர்சனங்கள் செய்துள்ளார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக