வெள்ளி, 24 அக்டோபர், 2025

CINEMA TALKS - STRIKING DISTANCE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



இந்தப் படம் ஒரு தரமான ஆக்‌ஷன் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர். ஒரு காலத்தில் காவல்துறையில் உயர் அதிகாரியாக பணிபுரிந்த நம்முடைய கதாநாயகர் இப்பொழுது நதிநீர் பராமரிப்பு மற்றும் நதி வழிப் போக்குவரத்து பாதுகாப்பு துறையில் ஒரு சிறிய கண்காணிப்பு வேலையில் இருக்கிறார். இந்த நிலைமைக்கு காரணம் என்ன ? நடந்து வரும் விசித்திரமான சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியை அவர் மேற்கொண்டு வருகிறார். முக்கிய வில்லன் யார், அவர்களின் நெருங்கிய வேண்டப்பட்ட  சிலரின் மரணத்திற்கு யார் காரணம் என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் கதாநாயகர்கள் இந்தக் கதையின் உண்மையான திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளனர். எண்பதுகளில் வெளிவந்த பல டீசண்ட் இன்வெஸ்டிகேஷன் படங்களுக்கு இந்தப் படத்தை ஒரு உத்வேகமாக நாம் எடுத்துக் கொள்ளலாம். காட்டப்பட்டுள்ள கனமான விசாரணைக் கதை பட்ஜெட்டின் சிறந்த பயன்பாடாகும். இந்தப் படம் மிகவும் தரமான படைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் நீங்கள் நிச்சயமாக ஒரு முறை பார்த்துவிடுங்கள் , இந்த படத்துக்கு கொடுக்கப்பட்ட ப்ரொடக்ஷன் வேல்யூ படத்தின் தரத்தை மேம்படுத்தி இருப்பதால் நீங்கள் க்ரைம் படங்களின் ரசிகர்களாக இருந்தால் நிச்சயம் ஒரு முறை பார்க்க வேண்டிய படம் என்று சொல்லலாம். இந்த படம் போலவே இன்னொரு படம் எல். ஏ. கான்பிடென்சியல் - கண்டிப்பாக ஒரு முறை இந்த படத்தையும் பார்த்துவிடுங்கள் !

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - 001

நம்பிக்கை என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு கருத்து. நம்பிக்கை இல்லையென்றால், நம்மைச் சுற்றியுள்ள மக்கள் மீதோ, நாம் எடுக்கக்கூடிய செயல்...