இப்போது நான் உங்களுக்கு ஒரு சிறிய கதையைச் சொல்கிறேன். ஒரு காலத்தில், ஒரு செடி இருந்தது. அந்த செடி எப்போதும் 100 ஆண்டுகளாக உங்களுடைய பொறுப்பில் உங்களுக்கு வழங்கப்பட்டது.
ஆனால் அந்த 100 ஆண்டுகளில், அந்த செடிக்கு எதுவும் நடக்கலாம். நீங்கள் அதற்கு சரியான பராமரிப்பு அளிக்கும்போது, அந்த செடி ஒரு பெரிய சிறிய மரமாக மாறும்.
அந்த மரம். கொஞ்சம் கொஞ்சமாக, அது பூக்களைத் தருகிறது, பின்னர் பழங்களைத் தரும் முதிர்ச்சியை அடைகிறது. பின்னர், அந்த மரம் சராசரி மரத்தின் உயரத்தை விட அதிக உயரத்திற்கு வளர்கிறது.
இப்போது இங்கு திருப்புமுனை என்னவென்றால், மரங்களை வளர்த்தவர்கள், அவற்றிலிருந்து கிடைக்கும் பழங்கள் மூலம், செடிகளை வளர்ப்பவர்களை செடிகளை வளர்க்க வேண்டாம் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக, செடிகளை வளர்ப்பது தவறான காரியமாகக் கருதும்படி மற்றவர்களை நம்ப வைக்கிறார்கள். இதன் மூலம், செடிகளை வளர்ப்பது நமது நாகரிகத்திற்குப் பொருந்தாத செயல் என்று மற்றவர்களை மூளைச் சலவை செய்து மோசமான சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
இதுதான் பணம் இருக்கும் இடத்தில் நடந்த விஷயங்களாக இருக்கிறது. பணத்துக்காக ஆசைப்பட்டு நிறைய விஷயங்களை நிறைய நிறுவனங்கள் இப்பொழுதெல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இவற்றில் தர்ம சங்கடமான சில விஷயங்களும் உள்ளது. உதாரணத்துக்கு இன்றைய காலத்து சோஷியல் மீடியாக்கள் ஒரு சப்ஸ்கிரைப்பிங் விஷயங்களை கொண்டு வந்து அதன் மூலமாக நமது தாய்க்குலத்தை தவறான காணொளிகளின் மூலமாக சம்பாதிப்பதற்காக கட்டாயப்படுத்துகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
இந்த வகையான சந்தா அடிப்படையிலான காணொளிகள் பகிர்வு நமது சமூகத்திற்கு மிகவும் சங்கடமான விஷயம் - இந்த விஷயத்தை கட்டாயப்படுத்தி செய்து கொண்டு இருப்பதை விடவும் இந்த விஷயத்தின் மூலமாக பணத்தை சம்பாதிப்பதற்கு தான் நிறைய பேருடைய நோக்கமாக இருக்கிறது. இது எந்த அளவுக்கு தர்ம சங்கடமான விஷயம் இன்று உங்களுக்கு புரிகிறதா?
பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளின் நோக்கம் தரமான பொறியாளர்கள், டாக்டர்கள் மற்றும்.திறன்மிக்க துறைசார் வல்லுனர்களை உருவாக்குவதாகவும், ஆனால் இந்த வல்லுனர்களை விடவும் இவர்கள் ஆன்லைன் வீடியோக்களுக்கு சந்தா செலுத்துவதன் மூலம் நாம் அதிகமாக சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை இப்போது உருவாக்கப்பட்டுள்ளதால், நமது சொந்த தலைமுறையே தவறான முடிவுகளை எடுக்கத் தூண்டப்படுகிறது என்பதுதான் தார்மீக சங்கடம்.
பணத்திற்கு பேராசை கொண்ட தவறான செயல்களைச் செய்யும் பல கும்பல்கள் எதிர்காலத்தில் பணம் சம்பாதிக்கப் போகும் சூழலை உருவாக்குவது எந்த சமூகத்திற்கும் நல்லதல்ல என்பதே இந்தப் பிரச்சினையை உலகளவில் கவனிக்க வேண்டிய காரணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக